நீட்டா அம்பானி காரின் விலை; இத்தனை அம்சங்களா

இந்தியாவின் பெரும் பணக்காரர் நீட்டா அம்பானியின் காரின் விலை மற்றும் அதில் இருக்கும் அம்சங்கள் நிச்சயம் உங்களை வியக்க வைக்கும்

1 /5

முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி உலகின் விலை உயர்ந்த மற்றும் அரிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். குறிப்பாக கார்கள் மற்றும் ஆபரணங்கள் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

2 /5

அவரிடம் மிகவும் காஸ்டிலி பிராண்டுகளில் பெட்ரோ கார்சியா, ஜிம்மி சூ, மர்லின் ஷூக்களை வைத்திருக்கிறார். இது தவிர, டைமண்ட் ஐபோன் ஒன்றையும் வைத்திருக்கிறார். 

3 /5

அந்தவரிசையில் நீட்டா அம்பானியின் தனிப்பட்ட காரும் காஸ்டிலியானது தான். ஆடி நிறுவனத்தின் சிறப்பு பதிப்பான AUDI A9 கேமிலியோன் காரை தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக உபயோக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

4 /5

இந்த கார் 4.0 லிட்டர் V8 என்ஜினுடன் 600 குதிரை திறனை வெளிப்படுத்தும். இந்த காரில் எலக்டிரிக் பெயிண்ட் சிஸ்டம் இருக்கிறது. அது இயல்பாகவே காரின் வெளிப்புற நிறத்தை மாற்றிவிடும்.

5 /5

இதுமட்டுமில்லாமல் மற்ற கார்களில் இல்லாத பல பிரத்யேகமான அம்சங்கள் நீட்டா அம்பானியின் காரில் இருக்கின்றன.