ஓய்வூதிய திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 

1 /4

ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம்-95ன் கீழ் ஓய்வூதியத்தில் 333% உயர்வு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்களின் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.15,000.  

2 /4

உச்ச நீதிமன்றத்தில் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த முடிவின் மூலம் ஊழியர்களின் ஓய்வூதியம் 300% உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.  

3 /4

இபிஎஸ்-ன் கீழ் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 10 வருடங்கள் பங்களிக்க வேண்டியது அவசியமானதாகும்.  

4 /4

20 வருட சேவையை முடிக்கும்பொழுது 2 வருட வெயிட்டேஜ் வழங்கப்படும்.