English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • EPS

EPS

Sengottaiyan Apr 19, 2026, 11:00 PM IST
சாக்கடைக்குள் கல்லை வீசினால்.. - எடப்பாடி பழனிசாமியை சாடினார் செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி குழம்பிப் போய் இருக்கிறார் என்றும் சாக்கடை மீது கல்லை வீசினால் நம் மீதுதான் தெரிக்கும் என்றும் செங்கோட்டையன் செங்கோட்டையன் கடுமையாக சாடி பேசினார்.
EPS Pension: 11 ஆண்டு சர்வீஸ், ரூ.60,000 ஊதியம், இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?
Eps Pension Apr 17, 2026, 08:33 AM IST
EPS Pension: 11 ஆண்டு சர்வீஸ், ரூ.60,000 ஊதியம், இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?
EPS Pension Calculation: தனியார் துறை ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? இதற்கான கணக்கீடு என்ன? இதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ATM மூலம் PF பணத்தை எடுக்கும் வசதியால் இபிஎஸ் ஓய்வூதியத்தில் பாதிப்பு வருமா? முக்கிய அப்டேட்
EPFO Apr 16, 2026, 04:58 PM IST
ATM மூலம் PF பணத்தை எடுக்கும் வசதியால் இபிஎஸ் ஓய்வூதியத்தில் பாதிப்பு வருமா? முக்கிய அப்டேட்
EPS Pension News: இனி இபிஎஃப் கணக்கின் செயல்முறைகளும் வங்கிக் கணக்குகளை போல எளிதாகிவிடும். எனினும், இதில் சில சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக, ஓய்வு பெறும் வயதை நெருங்கும் மூத்த ஊழியர்களிடையே இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
“மோடியின் கால்களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் EPS”-கோவில்பட்டியில் உதயநிதி பேச்சு!
Udhayanidhi Stalin Apr 15, 2026, 05:58 PM IST
“மோடியின் கால்களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் EPS”-கோவில்பட்டியில் உதயநிதி பேச்சு!
கருணாநிதிக்கு உதயநிதி வாக்கு கேட்க வந்துள்ளேன் - கோவில்பட்டி கயத்தார் தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி.   
மீஞ்சூர் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!
EPS Apr 15, 2026, 04:52 PM IST
மீஞ்சூர் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!
மீஞ்சூர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இளைஞர்கள் அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.   
இந்த ஒரு காரணத்தால் EPF தொகை, EPS ஓய்வூதியம் அனைத்தும் முடங்கிவிடும்: EPFO எச்சரிக்கை
EPFO Apr 15, 2026, 11:22 AM IST
இந்த ஒரு காரணத்தால் EPF தொகை, EPS ஓய்வூதியம் அனைத்தும் முடங்கிவிடும்: EPFO எச்சரிக்கை
EPFO Latest News: EPF -இல் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொத்த சேவைக் காலம் 5 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால், உங்கள் PF தொகையை எடுக்கும்போது வரி விதிக்கப்படலாம், மேலும் TDS-ம் பிடித்தம் செய்யப்படலாம். ஆகையால் சரியான பணிக்காலம் பதிவாவது மிக அவசியம் ஆகிறது.
சசிகலா காலில் விழுந்தது ஏன்...? உதயநிதிக்கு இபிஎஸ் சொன்ன பதில் - சென்னையில் பரபர பிரச்சாரம்
Edappadi Palanisamy Apr 9, 2026, 07:12 PM IST
சசிகலா காலில் விழுந்தது ஏன்...? உதயநிதிக்கு இபிஎஸ் சொன்ன பதில் - சென்னையில் பரபர பிரச்சாரம்
Chennai Royapuram Latest News: எனக்கு பொறுப்பும் பதவியும் கிடைத்ததால் அப்போது ஆசீர்வாதம் வாங்குவதற்கு, (சசிகலா) காலில் விழுந்தேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.
திமுகவுடன் கூட்டணி வைத்ததால்.. எடப்பாடி மீது கடும் தாக்கு - சசிகலா பரப்புரை!
Tamilnadu Assembly Election Apr 8, 2026, 07:16 AM IST
திமுகவுடன் கூட்டணி வைத்ததால்.. எடப்பாடி மீது கடும் தாக்கு - சசிகலா பரப்புரை!
திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நம்மைப் போன்ற உண்மையான விசுவாசிகளை கட்சியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என பெயரை குறிப்பிடாமல் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த சசிகலா.  
MK Stalin Apr 6, 2026, 11:00 PM IST
மு.க.ஸ்டாலின் போடும் சூழ்ச்சி! தேர்தலில் அவருக்கு வீழ்ச்சி! - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் தேர்தல் பிரசாரம்!
Edappadi Palaniswami Apr 5, 2026, 02:40 PM IST
ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி!
விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்!
"யார் ICUவுக்குப் போவார்கள்?" - எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
Tamil Nadu Assembly election Apr 5, 2026, 01:02 PM IST
"யார் ICUவுக்குப் போவார்கள்?" - எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
Tamil Nadu Assembly Election : கடந்த 2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக பொதுச்செயலாளரும், நானும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை தற்போது செய்தியாளர் முன்பு அண்ணாமலையார் கோவிலில் வெளியிடுவதாகவும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிகவிற்கு 5 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்கள் அவை சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என குறிப்பிட்டு இந்த ஒப்பந்தத்தில் தேமுதிக சார்பில் நானும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தை தற்போது வெளியிட்டுள்ளேன் என குறிப்பிட்டார். 
ஆ. ராசா ஆடியோ.. அப்பாவுக்கே வீட்டு சிறையா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் வைக்கும் செக்!
EPS Apr 4, 2026, 10:33 PM IST
ஆ. ராசா ஆடியோ.. அப்பாவுக்கே வீட்டு சிறையா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் வைக்கும் செக்!
Edappadi Palaniswami About A Raja Audio: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆரணியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் ஆ. ராசா ஆடியோ தொடர்பாக பேசினார். மேலும், கலைஞரை வீட்டு சிறையில் அடைத்ததற்கு அதிமுக அட்சியில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருக்கிறார்.   
EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்? தனியார் துறை ஊழியர்களுக்கு நாடாளுமன்றத்தில் முக்கிய அப்டேட்
EPFO Mar 31, 2026, 04:13 PM IST
EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்? தனியார் துறை ஊழியர்களுக்கு நாடாளுமன்றத்தில் முக்கிய அப்டேட்
EPS Pension Latest News: EPFO சந்தாதாரர்களுக்கு அவர்களின் முழுச் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கும் வகையில் ஓய்வூதிய சூத்திரம் மாற்றப்படவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது.
Sellur Raja Mar 30, 2026, 06:20 PM IST
எடப்பாடி பழனிசாமிதான் ஹீரோ!
அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்று இபிஎஸ் ஹீரோவாக விளங்குவார் என மேற்கு சட்டமன்ற அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
EPS Mar 29, 2026, 06:00 PM IST
வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ள பாதிப்புகளில் கூட இந்த அரசு அலட்சியமாக இருந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்!
EPS Mar 28, 2026, 10:00 PM IST
ஈபிஎஸ்ஸின் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணத் திட்டம் என்ன?
ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம்
TN Assembly Election Mar 28, 2026, 05:00 PM IST
ஏப்ரல் 19 வரை ஈபிஎஸ் பிரச்சாரம்
ஈபிஎஸ்ஸின் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணத் திட்டம் என்ன?
EPS ஓய்வூதியம்: தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வா? நாடாளுமன்றத்தில் கிடைத்த அப்டேட்
EPFO Mar 21, 2026, 04:08 PM IST
EPS ஓய்வூதியம்: தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வா? நாடாளுமன்றத்தில் கிடைத்த அப்டேட்
EPF Pension Latest News: தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் கொடுத்த பதில் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
சேலத்தில் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து, பல உயிர்கள் பலி: தலைவர்கள் இரங்கல்
Salem Mar 20, 2026, 04:49 PM IST
சேலத்தில் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து, பல உயிர்கள் பலி: தலைவர்கள் இரங்கல்
Salem Bus Accident: சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் அருகே அரசுப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகிச் சென்றதில், இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 
EPS Pension: 10 ஆண்டு சர்வீஸ், ரூ.15,000 ஊதியம், இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?
Eps Pension Mar 20, 2026, 02:05 PM IST
EPS Pension: 10 ஆண்டு சர்வீஸ், ரூ.15,000 ஊதியம், இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?
EPS Pension: தனியார் துறை ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு மாத ஓய்வூதியம் கிடைக்குமா? இதற்கான கணக்கீடு என்ன? இதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • இன்று விஜய்யின் கடைசி பிரச்சாரம்! எங்கு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!
    Tamilaga Vettri Kazhagam

    இன்று விஜய்யின் கடைசி பிரச்சாரம்! எங்கு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!

  • ஏப்ரல் 23 வாக்குப்பதிவு! நிறுவனம் விடுமுறை தரவில்லை என்றால் என்ன செய்யலாம்?
    TN Assembly Election
    ஏப்ரல் 23 வாக்குப்பதிவு! நிறுவனம் விடுமுறை தரவில்லை என்றால் என்ன செய்யலாம்?
  • 'ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்தவே முடியாது...' ராகுல் காந்தி கொடுத்த நாக்அவுட் பஞ்ச்
    Rahul Gandhi
    'ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்தவே முடியாது...' ராகுல் காந்தி கொடுத்த நாக்அவுட் பஞ்ச்
  • சேலம் எடப்பாடி தொகுதியில் யார் வேட்பாளர்? விஜய் அதிரடி அறிவிப்பு!
    tvk vijay
    சேலம் எடப்பாடி தொகுதியில் யார் வேட்பாளர்? விஜய் அதிரடி அறிவிப்பு!
  • கோட்டையை பிடிக்குமா திமுக? சென்னைக்கான சூப்பர் 6 வாக்குறுதிகள்.. ஸ்டாலின் மெகா பிளான்!
    TN Assembly Election
    கோட்டையை பிடிக்குமா திமுக? சென்னைக்கான சூப்பர் 6 வாக்குறுதிகள்.. ஸ்டாலின் மெகா பிளான்!
  • இந்திய அணிக்காக விளையாடப்போகும் ரஷித் கான்? நெகிழ வைத்த அவரின் முடிவு!
    Afghanistan
    இந்திய அணிக்காக விளையாடப்போகும் ரஷித் கான்? நெகிழ வைத்த அவரின் முடிவு!
  • திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம் - தேர்தல் நேரத்தில் விஜய் பரபரப்பு அறிக்கை!
    TVK
    திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம் - தேர்தல் நேரத்தில் விஜய் பரபரப்பு அறிக்கை!
  • அட்சய திருதியை 2026: இந்த 4 ராசிக்காரர்கள் தங்கம் வாங்கவே கூடாது! என்ன காரணம்
    Akshaya Tritiya 2026
    அட்சய திருதியை 2026: இந்த 4 ராசிக்காரர்கள் தங்கம் வாங்கவே கூடாது! என்ன காரணம்
  • வைரலாகும் சியான் 63 'தி ஃபர்ஸ்ட் ஃப்ளேம்': மீண்டும் இணையும் 'இருமுகன்' கூட்டணி!
    Vikram
    வைரலாகும் சியான் 63 'தி ஃபர்ஸ்ட் ஃப்ளேம்': மீண்டும் இணையும் 'இருமுகன்' கூட்டணி!
  • Samsung Galaxy S26 சீரிஸ் போன்களின் விலை ரூ.19,000 குறைப்பு! முந்துங்கள் மக்களே
    Samsung
    Samsung Galaxy S26 சீரிஸ் போன்களின் விலை ரூ.19,000 குறைப்பு! முந்துங்கள் மக்களே

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x