Ketu Peyarchi 2026: ஜோதிடத்திபன்படி, கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நன்மைகள் உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்தெந்த ராசிகள் என்பது குறித்து பார்க்கலாம்.
ketu nakshatra transit 2026: ஜனவரி 25ஆம் தேதி கேது தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இதன் காரணமாக, 3 ராசிகளுக்கு நாளை முதல் அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
Ketu Nakshatra Peyarchi: ஜோதிடத்தில்படி, ஜனவரி 25ஆம் தேதி கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலையும், எதிர்மறையான ஆற்றலையும் கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Rahu Ketu Gochar: 2026 ஆம் ஆண்டு ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ketu Transit: ஜனவரி 25, 2026 அன்று கேதுவின் நிலை மாறும். இது 5 ராசிகளுக்கு அற்புதமான நன்மைகளை அளிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ketu Transit: ஜனவரி 2026 -இல் கேது பெயர்ச்சி நடக்கவுள்ளது. கேதுவின் இந்த மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பல வித நன்மைகளை அடையவுள்ள 5 ராசிகளில் உங்கள் ராசியும் உள்ளதா? இங்கே காணலாம்.
Ketu Transit: ஜனவரி 25, 2026 அன்று கேதுவின் நிலையில் மாற்றம் ஏற்படும். இதனால் அதிக நன்மைகளை அடைந்து வாழ்வில் புதிய உச்சங்களைத் தொடவுள்ள 5 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ketu Transit: ஜனவரி 25, 2026 அன்று, கேது பூரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து முதல் பாதத்திற்கு பெயர்ச்சி ஆவார். இதனால் அதிகமான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rahu Ketu Peyarchi Palangal: 2026 ஆம் ஆண்டு ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி நடக்கவுள்ளது. ராகு, கேது அருளால் 2026 புத்தாண்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Ketu Transit In Leo: கேது கிரகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு சிம்மத்தில் பெயர்ச்சி ஆகும் நிலையில், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை எதிர்பார்க்காதபடி முன்னேற்றம் அடையும்.
Rahu Ketu Transit 2025: ஜோதிடத்தில் ராகு கேது கிரகங்கள் சர்ப்ப கிரகம், பாவ கிரகம், நிழல் கிரகம் என அழைக்கப்படுகின்றன. இவை இரண்டுமே எப்போதும் வக்கிர நிலையில் பெயர்ச்சியாகும்
Sani Peyarchi Palangal: கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் ஒரு தனித்துவமான தொடர்பு உள்ளது. எந்த கிரகம் எந்த ராசிக்குள் நுழைந்தாலும் அல்லது தனது ராசியை மாற்றினாலும், அதன் விளைவுகள் அந்த ராசியில் மட்டுமில்லாமல் அனைத்து 12 ராசிகளிலும் தெரியும்.
Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் சனியும் குருவும் பெயர்ச்சி அடையவுள்ளனர். ராகு, கேது பெயர்ச்சியும் இவ்வாண்டில் நடக்கவுள்ளது. இந்த பெயர்ச்சிகளால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ketu Transit 2024: கேது பகவான் நவ. 10ஆம் தேதி உத்திரம் நட்சத்திரத்தில் இருந்து ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இது இன்னும் 8 மாதங்கள் வரை நீடிக்கும் என்பதால் இது 12 ராசிக்காரர்களின் வாழ்வில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
கேது பெயர்ச்சி 2024: ஜோதிடத்தில், கேது ஒரு பாவ கிரகம், என அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தில் உள்ள 9 கிரகங்களில் எப்போதுமே வக்ர நிலையில் சஞ்சரிக்கும் ராகு கேது ஆகிய கிரகங்களின் நிலைகள், சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை உண்டாக்கும்.
Surya Ketu Yuti 2024 : கன்னி ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு நிகழப் போகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பதவி, புகழ், பொற்காலம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.