நிவேதா பெதுராஜின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

நிவேதா பெத்துராஜ்-ன் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

1 /4

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நிவேதா பெத்துராஜ்.

2 /4

இந்த படத்தினை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார்.

3 /4

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த அலாவைகுண்டபுரம்லோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

4 /4

தனது சமூக வலைதளப் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.