நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரதமாகும் வெங்காயம்

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால்,  இதய நோய், கண் நோய், சிறுநீரக நோய் போன்றவை உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில், வெங்காயம் எவ்வாறு  இரத்ததில் உள்ள கிறது  என்பதை அறிந்து கொள்ளலாம்.

1 /5

நீரிழிவு நோயாளிக்கு  குறைவான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட எந்த உணவும் நன்மை பயக்கும். வெங்காயத்தின் நீரிழிவு நோயாளிக்கு   10 ஆக உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் மிகவும் சிறந்தது மருத்துவர்கள் கருதுகின்றனர்.

2 /5

வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

3 /5

நீரிழிவு நோயாளிகளுக்கு செரிமான திறன் குறைவாக உள்ளது. இந்த வகையில், பச்சை வெங்காயத்தை உட்கொள்வது செரிமானத்தை அதிகரித்து, அதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றத்தை (metabolism) மேம்படுத்துகிறது.

4 /5

வெங்காயத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்  அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கின்றன.

5 /5

நீரிழிவு நோயாளிகள் குறைந்த கார்போஹைட்ரேட் அதாவது மாவு சத்து உள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மிகக் குறைவு.