நீரிழிவு நோயாளிகள் வெங்காயச் சாற்றை உட்கொள்ளத் தொடங்கினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை 50 சதவிகிதம் குறைக்கலாம். அதுமட்டுமின்றி யூரிக் அமிலம் முதல் கொலஸ்ட்ரால் வரை அனைத்தையும் இந்த ஜூஸ் அற்புதமாகக் குறைக்கிறது.
Onion Peel Benefits: வெங்காயத்தை உரித்த பிறகு, அதன் தோலை பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். ஆனால் அதன் நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்தால், ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டீர்கள்.
சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இந்த மருக்களால் எந்த விதமான சரும பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது.
Diabetes Diet: சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பல காய்கறிகள் நமக்கு உதவும். அவற்றில் வெங்காயம் மிக முக்கியமானது. வெங்காயத்தின் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நம்முடைய உணவில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமும், சில உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலமும் உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில் வெங்காயம் பல அற்புதங்களை செய்கிறது.
மருக்கள் இருப்பது சரும ஆரோக்கியத்தில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், முகத்தின் அழகைக் கெடுக்கும், இருப்பினும் இந்த பிரச்சனையை வீட்டு வைத்தியம் மூலம் தீர்க்கலாம்.
Onion For Weight Loss: அதிகரித்து வரும் உங்கள் எடையை கட்டுக்குள் கொண்டு வரவும், தொப்பையை கரைக்கவும் வெங்காயத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Benefits of Onion Peel: வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வெங்காயத் தோலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Health Benefits of Onion: வெங்காயத்தில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9) மற்றும் பைரிடோசின் (பி6) ஆகியவை உள்ளன.
Teeth Pain Home Remedies: பல்வலி என அறியப்படும் பல் வலி, பல் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளில், வலி உடனான பல் நோய்கள் அல்லது வலி அல்லாத பல் நோய்கள் மூலம் குறிப்பிடப்படுகிறது.
காய்கறி உணவுகளின் சுவையை வெங்காயம் அதிகரிக்கிறது, ஆனால் கோடை காலத்தில் இந்த வெங்காயம் சாப்பிட்டால், பல நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?