இந்த பிரச்சனை உள்ளவர்கள் முல்தானி மிட்டியை பயன்படுத்த வேண்டாம்!

Multani Mitti Side Effects: முல்தானி மிட்டி சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை கொடுக்கிறது. ஆனால் இதனை தவறான முறையில் பயன்படுத்தினால் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

 

1 /6

சருமம் பளபளப்பாக இருக்க பலரும் பலவிதமான தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர். வீட்டு வைத்தியம் முதல் கடைகளில் விற்கப்படும் கிரீம்கள் வரை பலவற்றை பயன்படுத்துகின்றனர்.   

2 /6

இருப்பினும் உங்கள் சருமத்திற்கு ஏற்ற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அப்போதும் தான் உங்கள் சருமம் நன்றாக இருக்கும், இல்லை என்றால் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.  

3 /6

வீட்டு வைத்தியமாக இருந்தாலும் உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்றவாறு பொருட்களை பயன்படுத்த வேண்டும். சிலர் முல்தானி மிட்டியை சரும பளபளப்பிற்காக பயன்படுத்துகின்றனர்.   

4 /6

ஆனால் இதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தோல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் முல்தானி மிட்டி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.  

5 /6

அதே போல லேசான சருமம் உள்ளவர்கள் முல்தானி மிட்டி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்படி பயன்படுத்தினால் முகத்தில் பருக்கள் அல்லது பொலிவு போன்ற பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்புள்ளது.  

6 /6

வறண்ட சருமம் கொண்டவர்கள் முல்தானி மிட்டி பயன்படுத்த வேண்டாம். இதன் காரணமாக சருமத்தில் சொறி அல்லது மந்தமான தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.