English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• MAS BRN 88/5 (15.1)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Arvind Swamy

Arvind Swamy

படுத்த படுக்கையாக கிடந்த அரவிந்த் சாமி..நடக்கவே முடியாமல் அவதி! மீண்டது எப்படி?
Arvind Swamy Feb 3, 2026, 08:53 AM IST
படுத்த படுக்கையாக கிடந்த அரவிந்த் சாமி..நடக்கவே முடியாமல் அவதி! மீண்டது எப்படி?
Arvind Swamy Recalls Accident : பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அரவிந்த் சாமி, தான் ஒன்றரை வருடங்களாக படுத்த படுக்கையாக கிடந்ததாக பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  
7 ஹிட் பாடல்கள்... 11 விருதுகள்... 33 ஆண்டுகால சாதனை! அந்த 'மெகா ஹிட்' படம் எது தெரியுமா?
Roja Jan 7, 2026, 03:15 PM IST
7 ஹிட் பாடல்கள்... 11 விருதுகள்... 33 ஆண்டுகால சாதனை! அந்த 'மெகா ஹிட்' படம் எது தெரியுமா?
Biggest Blockbuster Movie Songs: திரைப்படப் பாடல்கள் கேட்பதற்கு மட்டுமல்ல; அவை கதையின் இதயத்துடிப்பாகவே மாறுகின்றன. சரியான தருணத்தில் இசைக்கப்படும் ஒரு பாடல், பார்வையாளர்களின் இதயத்திற்குள் எளிதாகச் சென்றடையும். பாடல் வரிகள், மெல்லிசை மற்றும் உணர்ச்சிகள் இணைந்து ஒரு காட்சிக்கு கூடுதல் ஆழத்தைச் சேர்க்கின்றன. ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களும் மென்மையான இசையில் அமைக்கப்பட்டால், அது ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும். அப்படி ஒரு திரைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது; அதன் ஏழு பாடல்களும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அப்பா போலவே ஸ்டைல்! நடிகர் அரவிந்த் சாமியின் மகனை பார்த்துள்ளீர்களா?
Arvind Swamy Oct 1, 2025, 01:38 PM IST
அப்பா போலவே ஸ்டைல்! நடிகர் அரவிந்த் சாமியின் மகனை பார்த்துள்ளீர்களா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அரவிந்த் சாமியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. அவரின் மகன் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
மெய்யழகன் படத்தில் கார்த்திக்கு பதில் நடிக்க வேண்டியவர்! சின்ன பிரச்சனையால் நடிக்கவில்லை..
Meiyazhagan Jul 21, 2025, 11:34 AM IST
மெய்யழகன் படத்தில் கார்த்திக்கு பதில் நடிக்க வேண்டியவர்! சின்ன பிரச்சனையால் நடிக்கவில்லை..
Vijay Sethupathi First Choice For Meiyazhagan Karthi : சமீபத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற படம், மெய்யழகன். இந்த படத்தில், கார்த்திக்கு பதில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
அரவிந்த் சாமியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 7 வாழ்க்கை பாடங்கள்!
Arvind Swamy Jun 18, 2025, 01:11 PM IST
அரவிந்த் சாமியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 7 வாழ்க்கை பாடங்கள்!
Arvind Swamy Life Lessons : தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பெரிய நடிகராக வலம் வந்தவர் அரவிந்த் சாமி. இவருடைய வாழ்விலும் பலரை போல கடினமான தருணங்கள் தாக்கியுள்ளது. அதிலிருந்து இவர் மீண்ட கதைகளே மெய் சிலிர்க்க வைக்கும். அப்படி இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்களை இங்கு பார்ப்போம். 
மெய்யழகன் படத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுத பிரபல நடிகர்!! யார் தெரியுமா?
Meiyazhagan Dec 9, 2024, 10:02 AM IST
மெய்யழகன் படத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுத பிரபல நடிகர்!! யார் தெரியுமா?
Actor Says He Cried Watching Meiyazhagan Movie : சமீபத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம், மெய்யழகன். இந்த படத்தை பாராட்டி ஒரு பிரபல நடிகர் பதிவிட்டிருக்கிறார். 
மெய்யழகன் படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியது யார்? கார்த்தியா? அரவிந்த் சாமியா?
Meiyazhagan Sep 29, 2024, 10:24 AM IST
மெய்யழகன் படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியது யார்? கார்த்தியா? அரவிந்த் சாமியா?
Meiyazhagan Salary For Actor Karthi And Arvind Swamy : சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெய்யழகன் படத்தின் சம்பள விவரத்தை இங்கு பார்ப்போம்.
அரவிந்த் சாமியின் மகன்-மகளின் போட்டோஸ்! அப்படியே அப்பா ஜாடை.. வைரல் புகைப்படங்கள்..
Arvind Swamy Sep 26, 2024, 10:37 AM IST
அரவிந்த் சாமியின் மகன்-மகளின் போட்டோஸ்! அப்படியே அப்பா ஜாடை.. வைரல் புகைப்படங்கள்..
Arvind Samy With His Son And Daughter Viral Photos : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக விளங்கும் அரவிந்த் ஸ்வாமிக்கு, ஒரு மகன்-ஒரு மகள் உள்ளனர். அவர்களின் தற்போதைய புகைப்படங்களை பார்க்கலாமா?
அரவிந்த் சாமி மாதிரியே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டோஸ்!
Arvind Swamy Jun 13, 2024, 10:47 AM IST
அரவிந்த் சாமி மாதிரியே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டோஸ்!
Actor Arvind Swamy Daughter : கோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர், அரவிந்த் சாமி. இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரை பார்த்திருக்கிறீர்களா? இங்கு பார்ப்போம்!
தனி ஒருவன் 2 அப்டேட்.. மிகப்பெரிய ட்விஸ்ட்டுடன் வீடியோ வெளியீடு
Thani Oruvan 2 Aug 28, 2023, 10:25 PM IST
தனி ஒருவன் 2 அப்டேட்.. மிகப்பெரிய ட்விஸ்ட்டுடன் வீடியோ வெளியீடு
Thani Oruvan 2 Movie Update: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  
தனி ஒருவன் 2: வெளியானது மாஸ் முக்கிய அப்டேட்.. இன்னும் 8 மணி நேரத்தில்
Thani Oruvan 2 Aug 27, 2023, 09:51 PM IST
தனி ஒருவன் 2: வெளியானது மாஸ் முக்கிய அப்டேட்.. இன்னும் 8 மணி நேரத்தில்
Thani Oruvan 2 Movie Update: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் 2 படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘தனி ஒருவன் 2’ அப்டேட் ரெடி..! வில்லனாக நடிப்பது இவரா..? அப்போ ஹீரோ யாரு..?
Thani Oruvan 2 Aug 16, 2023, 03:57 PM IST
‘தனி ஒருவன் 2’ அப்டேட் ரெடி..! வில்லனாக நடிப்பது இவரா..? அப்போ ஹீரோ யாரு..?
Thani Oruvan 2: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் 2 படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
3300 கோடியை கட்டிக்காப்பாற்றிய அரவிந்த் சுவாமி! எப்படி தெரியுமா?
Arvind Swamy Aug 1, 2023, 09:57 AM IST
3300 கோடியை கட்டிக்காப்பாற்றிய அரவிந்த் சுவாமி! எப்படி தெரியுமா?
ஒரு காலத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் வாரிசு என்று அழைக்கப்பட்ட அரவிந்த் சுவாமி, 3300 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப திரைப்படங்களை விட்டு வெளியேறினார்.   
தலைவி எப்படி இருக்கிறது; வெளியானது விமர்சனம்!
Thalaivii Movie Review Sep 9, 2021, 08:30 AM IST
தலைவி எப்படி இருக்கிறது; வெளியானது விமர்சனம்!
தலைவி படம் செப்டம்பர் 10 நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தைப் பார்த்த செய்தியாளர் ஆனந்தகுமார் படம் குறித்து எழுதியுள்ளார்.
'தலைவி' படத்தின் டிரெய்லருடன் கங்கனாவின் புகைப்படங்கள் வைரல்!
thalaivi Mar 23, 2021, 01:30 PM IST
'தலைவி' படத்தின் டிரெய்லருடன் கங்கனாவின் புகைப்படங்கள் வைரல்!
Thalaivi Trailer: 'தலைவி'(Thalaivi) படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில புகைப்படங்களைப் பாருங்கள் ...
கோபத்தில் டிவிட் பதிவு செய்த பிரபல நடிகர்! காரணம் என்ன?
பாஸ்கர் ஒரு ராஸ்கல் May 11, 2018, 08:22 AM IST
கோபத்தில் டிவிட் பதிவு செய்த பிரபல நடிகர்! காரணம் என்ன?
நடிகர் அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள படம் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்". இப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. 
டிவிட்டரில் தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்?
Arvind Swamy Mar 28, 2018, 12:53 PM IST
டிவிட்டரில் தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்?
‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நரகாசூரன்’. இதில் ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை ரான் யோஹான் அமைத்துள்ளார்.
‘நரகாசூரன்’ திரைப்படத்தின் சாங் மேக்கிங் வீடியோ!!
Arvind Swamy Feb 9, 2018, 06:21 AM IST
‘நரகாசூரன்’ திரைப்படத்தின் சாங் மேக்கிங் வீடியோ!!
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் நரகாசூரன் படத்தின் சாங் மேக்கிங், வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பீட்டா பற்றி உண்மையை வெளியிட்டார் அரவிந்த் சாமி
ஜல்லிக்கட்டு Jan 22, 2017, 12:07 PM IST
பீட்டா பற்றி உண்மையை வெளியிட்டார் அரவிந்த் சாமி
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பின் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவற்றின் நலன் கருதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா கூறியது.  அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில் காளைகளை காப்பதாகக் கூறி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளின் விபரத்தை டிவிட்டரில் நடிகர் அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார்.
போகன் படத்தின் புதிய டிரெய்லர்- பார்க்க
போகன் Dec 5, 2016, 02:57 PM IST
போகன் படத்தின் புதிய டிரெய்லர்- பார்க்க
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் போகன். பிரபுதேவின் தயாரிப்பு நிறுவனமான தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் ஜனவரி 26 அன்று வெளிவரவுள்ளது. தற்போது இப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • குறைந்த செலவில் திருவண்ணாமலை பயணம்: ரயில்களின் நேரம் மற்றும் கட்டண விவரங்கள்!
    Tiruvannamalai

    குறைந்த செலவில் திருவண்ணாமலை பயணம்: ரயில்களின் நேரம் மற்றும் கட்டண விவரங்கள்!

  • TN Govt Employees News | அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: GPF பணம் எடுக்கும் வரம்பு ₹20 லட்சமாக உயர்வு!
    TN Govt Employees
    TN Govt Employees News | அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: GPF பணம் எடுக்கும் வரம்பு ₹20 லட்சமாக உயர்வு!
  • மாதம் 20 ஆயிரம் ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்பு
    Tamil Nadu government
    மாதம் 20 ஆயிரம் ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்பு
  • இறுதி போட்டியில் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்? சூர்யகுமார் யாதவின் மாஸ்டர் பிளான்!
    IND vs NZ Final
    இறுதி போட்டியில் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்? சூர்யகுமார் யாதவின் மாஸ்டர் பிளான்!
  • EPF வட்டி விகிதம் வெளியானது: உங்கள் PF கணக்கில் ரூ.1 லட்சம் இருந்தால், வட்டித் தொகை எவ்வளவு கிடைக்கும்?
    EPFO
    EPF வட்டி விகிதம் வெளியானது: உங்கள் PF கணக்கில் ரூ.1 லட்சம் இருந்தால், வட்டித் தொகை எவ்வளவு கிடைக்கும்?
  • வீடு இல்லாமல் தவிக்கிறேன்.. நீலாங்கரை வீடு வேணும் - விஜயிடம் டிமாண்ட் வைக்கும் சங்கீதா!
    vijay
    வீடு இல்லாமல் தவிக்கிறேன்.. நீலாங்கரை வீடு வேணும் - விஜயிடம் டிமாண்ட் வைக்கும் சங்கீதா!
  • தமிழ் தெரிந்தால் போதும்.. கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை - எப்படி விண்ணப்பிக்கலாம்?
    tamil nadu jobs
    தமிழ் தெரிந்தால் போதும்.. கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை - எப்படி விண்ணப்பிக்கலாம்?
  • பைனலில் இந்தியா... எகிறிய BP... மரண பயத்தை காட்டிய பெத்தெல்
    Team India
    பைனலில் இந்தியா... எகிறிய BP... மரண பயத்தை காட்டிய பெத்தெல்
  • ’மேட் இன் கொரியா’ படம்.. தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் Netflixல் வெளியாவது ஏன்?
    Made In Korea
    ’மேட் இன் கொரியா’ படம்.. தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் Netflixல் வெளியாவது ஏன்?
  • யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இந்திய அளவில் 2-வது இடம் பிடித்து தமிழக மாணவி! நான் முதல்வன் திட்டத்தின் தாக்கம்!
    UPSC Result
    யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இந்திய அளவில் 2-வது இடம் பிடித்து தமிழக மாணவி! நான் முதல்வன் திட்டத்தின் தாக்கம்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x