சில நிமிடங்களில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம்! PhonePeவின் புதிய பிசினஸ்

PhonePe In Health Service: சுமார் ரூ. 1 கோடி வரையிலான சுகாதார காப்பீட்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது PhonePe நிறுவனம். இது தொடர்பாக, டிவிட்டரில் ஃபோன்பேபிரைவேட் லிமிடெட் செய்தி வெளியிட்டுள்ளது.

1 /7

UPI மாதாந்திர கட்டண முறையின் அறிமுகமாகும் முதல் சுகாதார காப்பீட்டு என்பது ஃபோன்பேயின் புதிய தொழிலின் முக்கிய சிறப்பம்சமாகும்.

2 /7

முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவான காப்பீட்டை வழங்கும் சுகாதார காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியது ஃபோன்பே

3 /7

சுமார் ஒரு கோடி ரூபாய் வரையிலான கவரேஜுடன் வரும் சுகாதார காப்பீட்டு திட்டங்களை வழங்குகிறது ஃபோன்பே

4 /7

சுகாதார காப்பீட்டை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், மாதாந்திர ப்ரீமியம் வசூலிக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஃபோன்பே வழங்குகிறது

5 /7

PhonePe இன்சூரன்ஸ் ப்ரோக்கிங் சர்வீசஸ், இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கும்.

6 /7

மாதாந்திர ப்ரீமியம் செலுத்தும் முறை அல்லது ஆண்டுதோறும் ப்ரீமியம் செலுத்தும் முறையிலும் பாலிசி வாங்கலாம்

7 /7

காப்பீட்டின் தொகையை விட 7 மடங்கு வரை போனஸ் கவரேஜ் போன்ற புதுமையான அம்சங்கள், ஃபோன்பே வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் உள்ளது