IRDAI Advisory For Health Insurance : ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டாம் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
நீங்கள் ஏர்டெல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. நிறுவனம் உங்களுக்கு ரூ .4 லட்சம் நேரடி பலனை வழங்குகிறது. இதைப்பெற நீங்கள் ரூ.279 மட்டுமே செலவிட வேண்டி இருக்கும்.
ஏர்டெல் நிறுவனத்தின் படி, வாடிக்கையாளர்கள் ரூ .279 ரீசார்ஜ் திட்டத்தை ஆக்டிவேட் செய்தால், தினமும் 1.5 ஜிபி அதிவேக 4 ஜி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி ஆகியவற்றுடன் ரூ .4 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடும் கிடைக்கும்.
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, தனது இணைப்பு மருத்துவமனைகளை காப்பீட்டாளர்களுக்கு பணமில்லா சிகிச்சையை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .40 லட்சம் வரை உடனடி ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. SBI லைஃப் - சம்பூர்ண் சுரக்ஷாவின் கீழ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் SBI YONO செயலியின் மூலம் எந்த நேரத்திலும் ஆயுள் காப்பீடு பெற முடியும்.
தடுப்பூசி செயல்முறை அரசாங்கத்தால் முழு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதியோருக்கும் நாள்பட்ட நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தற்போது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவ பணவீக்கம், விலக்கங்கள் மற்றும் கோவிட் கிளெயிம்கள் ஆகியவற்றின் காரணமாக சுகாதார காப்பீட்டு பிரீமியம் 10% அதிகரிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வல்லுநர்களின் கூற்றுப்படி, மறுகாப்பீட்டு பிரீமியத்தின் மீதான அழுத்தம் காரணமாக, நிறுவனங்கள் டர்ம் பிளான் பிரீமியத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு ரூ .5 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி 63 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஒரு ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த பெரிய மருத்துவ உரிமை நிவாரணத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
கொரோனா நோயாளிகள் இனிமேல் காப்பீட்டிற்கு அதிக premium செலுத்த வேண்டியிருக்கும், காப்பீட்டு நிறுவனங்கள் விதிகளை மாற்றுகின்றன. கோவிட் பாதிப்பு ஏற்பட்ட பிறகு காப்பீட்டு திட்டத்தை வாங்குவதற்கு அதிக பிரீமியம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் நிறைய குழப்பங்கள் உள்ளன.
எந்தவொரு நபரும் இந்த பாலிசியை வாங்கலாம். இந்த பாலிசியை வாங்க பாலினம், வசிக்கும் இடம், கல்வித் தகுதி மற்றும் தொழில் போன்றவற்றுடன் தொடர்புடைய எந்த வரம்பும் இல்லை.
SBI ஜெனரலுடன் இணைந்து, வாட்ஸ்அப் இந்த ஆண்டு இறுதிக்குள் மலிவான சுகாதார காப்பீட்டை வழங்கத் தொடங்கும். இது தவிர, வாட்ஸ்அப்பின் HDFC ஓய்வூதிய திட்டம் மற்றும் PinBox Solutions ஆகியவற்றுடன் இணைந்து மைக்ரோ பென்ஷன் தயாரிப்புகளை வழங்கும்.