துல்கர் சல்மான் மாஸ் லுக்.. "குரூப்" படத்தின் புகைப்படங்கள்!

"குரூப்" எனக்கு மிக சவாலாக இருந்த படம் என் வாழ்வில் மிக முக்கியமான படமும் கூட. ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும் என படத்தைக் குறித்து துல்கர் சல்மான் கூறினார். 

ALSO READ |  இடையை காட்டி இளம் நெஞ்சங்களை தவிக்கவிடும் சாக்ஷி அகர்வால்- See Photos

ALSO READ |  சிவப்பு தாவணியில் சிலையாய் ஜொலிக்கும் பார்வதி நாயர் - ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

1 /5

கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி சுகுமார குருப்பின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் Kurup

2 /5

இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவுள்ள 'குரூப்' படஹ்த்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

3 /5

"குருப்" திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

4 /5

அனைவரிடமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் "குரூப்" திரைப்படம் இந்த வாரம் நவம்பர் 12 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது. 

5 /5

இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் முக்கிய வேடத்தில் ஆகியோர் நடித்துள்ளார்.