ஐபிஎல்லில் அதிக ஹாட்ரிக் அடித்தவர்கள்! பட்டியலில் ஒரு சூப்பர் பேட்ஸ்மேனும் உண்டு

புதுடெல்லி: உலகிலேயே அதிகம் பார்க்கப்படும் கிரிக்கெட் லீக் ஐபிஎல்.  டி20 கிரிக்கெட் பெரும்பாலும் பேட்ஸ்மேன் விளையாட்டாகவே கருதப்படுகிறது. ஆனால் அதிக ஹாட்ரிக் எடுத்த வீரர்களளும் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகின்றனர்.

இந்த பட்டியலில் ஒரு பேட்ஸ்மேனும் இருக்கிறார். அவர் யார் தெரியுமா?  

1 /5

ஐபிஎல்லில் அதிக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர் அமித் மிஸ்ரா. இந்த சாதனையை அவர் மூன்று முறை செய்துள்ளார். அவர் தனது சிறப்பான பந்துவீச்சிற்கு பெயர் பெற்றவர்.  

2 /5

யுவராஜ் சிங் எப்போதுமே தனது பந்துவீச்சுக்காக பிரபலமானவர். ஐபிஎல்லில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.

3 /5

சாம் குர்ரன் 32 ஐபிஎல் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரிலும் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளா

4 /5

ரோஹித் சர்மா எப்போதுமே தனது அபாயகரமான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். ரன்களை குவிப்பதில் வல்லவர். அவ்வப்போது பந்து வீசுவார். ஐபிஎல்லில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

5 /5

பிரவின் தாம்பே தனது 41வது வயதில் ஐபிஎல்லில் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் 33 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் ஐபிஎல்லில் 1 ஹாட்ரிக் எடுத்துள்ளார், அவர் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்