பொங்கல் ராசிபலன்: தைப்பொங்கல் முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை தித்திக்கும்

Pongal 2023 Rasipalan:சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். சூரியனின் ராசி மாற்றத்தால் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். பொங்கலின் போது நடக்கவுள்ள சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எப்படி இருக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். 

1 /12

மகர சங்கராந்தியன்று நிகழும் சூரியனின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். நீண்ட நாட்களாக நடக்காமல் தாமதமாகும் பணி தற்போது நடந்துமுடியும். 

2 /12

சூரியனின் ராசி மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் இறுதியாகும்.

3 /12

மிதுன ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இதனுடன், ஆபத்தான வேலைகளை தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 

4 /12

வாழ்க்கைத்துணை தொடர்பான பிரச்சனைகளும் தலைதூக்கும். குடும்பத்தில் ஒருவருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உத்தியோகத்தில் யாருடைய ஆதரவும் கிடைக்காததால் ஏமாற்றம் ஏற்படும்.

5 /12

இவர்கள் சூரியனின் ராசி மாறிய பிறகு சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் அல்லது வேலையில் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

6 /12

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்களும் நன்மைகளைப் பெறலாம். 

7 /12

சூரியனின் ராசி மாற்றத்தால் துலா ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். சிக்கியிருந்த பணம் இப்போது வந்து சேரும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். 

8 /12

விருச்சிக ராசிக்காரர்கள் விரும்பாவிட்டாலும் பயணம் செல்ல வேண்டி வரும். எனினும், இந்த பயணங்களால் அனுகூலமான விளைவுகள் ஏற்படும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். 

9 /12

சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகள் கூடும். ஒருவரிடம் கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். வாகனம் ஓட்டும் போது முழு கவனம் செலுத்த வேண்டும். 

10 /12

இந்த ராசிக்காரர்களுக்கு இது பணம் ஈட்டும் நேரம். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். 

11 /12

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இந்த நேரத்தில் கிடைக்கும். இறக்குமதி-ஏற்றுமதியுடன் தொடர்புடையவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

12 /12

மீன ராசிக்காரர்களின் எதிரிகள் தோல்வி அடைவார்கள். நினைத்தாலும் யாராலும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது. வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் லாபம் அடைவார்கள்.