ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், புதிய திட்டத்தை தொடங்கிய அரசு

Ration Card Latest News : தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.

1 /4

பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பரிசுகள் வழங்குவதாக அறிவித்திருந்தது. இப்போது அந்த அறிவிப்பின்படி அரசு செயல்பட்டு வருகின்றது. 

2 /4

திட்டம் எப்போது தொடங்கப்பட்டது இத்திட்டம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி மாநில அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி தகுதியுள்ள குடும்பங்களுக்கு ரூ.1107 மதிப்பிலான பொங்கல் பரிசு வழக்கப்படும். 

3 /4

ரொக்க தொகை ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசுத் தொகையில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ அரிசி, கரும்பு உள்ளிட்டவையும், அதனுடன் ரொக்கமாக ரூ.1,000 வழங்கப்படும்.

4 /4

பொங்கல் பரிசுத் தொகுப்பில் குளறுபடி இருந்தால் என்ன செய்வது? பொங்கல் பரிசுத் தொகுப்பில் குளறுபடி, முறைகேடுகள் நடந்தால் பொதுமக்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.