Tea On Empty Stomach : நம்மில் பலருக்கு, தினமும் ஒரு கப் டீ குடிக்காமல் அந்த நாளே போகாதது போல இருக்கும். அப்படிப்பட்ட நபர்களுள் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்குதான் இந்த பதிவு.
Tea After Eating Meals : நம்மில் பலருக்கு, உணவு சாப்பிட்ட பின் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். இது நல்லதா கெட்டதா? இதோ விவரம்.
Side Effects of Green Tea: கிரீன் டீ குடிக்கும்போது நாம் தவிர்க்க வேண்டிய தவறுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Fennel Cumin Tea Benefits: பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்திலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது, வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் டீ அதிகம் குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுரை.
டீ விருப்பமான பானமாக இருந்தாலும் அதிகம் குடிப்பது ஆபத்தை ஏற்படுத்தும். 3 கப்பிற்கு மேல் ஒரு நாளைக்கு டீ குடித்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Healthy Alternatives For Tea, Coffee: தேநீர் மற்றும் காபிக்கு பதிலாக, சில மாற்று பானங்களை உட்கொள்ளலாம். இவை நம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பிற ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன.
Tea | காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது இந்த 7 பிரச்சனைகளை ஏற்படுத்தும். இன்றிலிருந்து வெறும் வயிற்றில் டீ குடிப்பதை ஏன் அதை நிறுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மில் பலருக்கும் டீ விருப்பமான ஒரு பானமாக உள்ளது. இருப்பினும் அதிகமாக டீ குடிப்பது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Healthy Snacks To Lose Weight : நம்மில் பலருக்கும் வெயிட்டை குறைக்க வேண்டும் என்கிற என்னம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள், டீயுடன் சாப்பிட வேண்டிய சில உணவு பொருட்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
டீ, காபி போன்ற பானங்களுடன் காலையில் பலரும் பிஸ்கட், ரஸ்க் போன்ற சிற்றுண்டிகளை எடுத்து கொள்கின்றனர். இது உடலுக்கு நல்லதா? இல்லை என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tea warnings | தினமும் டீ குடிக்கிறீர்கள் என்றால் ஆண்மை குறைபாடு, புற்றுநோய் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Weight loss | குளிர்காலத்தில் உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடை குறைக்க காலையிலும் மாலையிலும் சமையலறையில் உள்ள இந்த மசாலாவுடன் டீ குடிக்கவும்
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US FDA) கேமல்லியா சினென்சிஸில் என்ற உயிரியல் கொண்ட தேயிலை அல்லது டீ கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் ஆரோக்கியமான பானமாக அங்கீகரித்துள்ளது.
புகைபிடிப்பது உடலுக்கு நல்லதில்லை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தினமும் டீ குடித்துவிட்டு சிகரெட் பிடிப்பது உடல்நிலையை மேலும் மோசமாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Side Effects of Tea: நம் நாட்டில் டீ அருந்தாதவர்களை பார்ப்பது அரிது. அதிகம் சோர்வாக அல்லது மந்தமாக உணரும் சமயத்தில், ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்காதவர்கள் இல்லை.
நுரையீரல் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது. அந்தவகையில் மக்கள் தற்போது இயற்கை மாறுபாட்டிற்கு வேறுபட்டுச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் நுரையீரல் நோய் அதிகமான மக்களைத் தாக்கி வருகின்றது. மேலும் இந்த குறிப்பிட்ட தே நீர்கள் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவியாக இருக்கிறது. இதுகுறித்து கீழேப் படிப்போம்.
Benefits of Ginger Tea: இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக தொண்டை புண் மற்றும் இருமலில் பெரிய நிவாரணம் கிடைக்கும்.
Masala Tea | பிரியாணி இலை போட்டு கமகம வாசனையோடு வைக்கும் மசாலா டீ காலையில் குடித்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் இருக்காது. இந்த டீ எப்படி வைப்பது என பார்க்கலாம்.
Never Drink Tea In Empty Stomach : பலர், வெறும் வயிற்றில் டீ குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பர். அதனால் என்ன ஆகும் தெரியுமா?
நீங்கள் ஒரு நாளைக்கு 4-5 முறை தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளதா அல்லது டீ இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என தோன்றுகிறதா... அப்படியானால், இந்த செய்தி உங்களுக்குத்தான்....
டீ பலருக்கும் பிடித்தமான ஒரு பானம் ஆகும். காலை முதல் இரவு வரை பலரும் டீ குடிக்கின்றனர். இந்நிலையில் எந்த நேரத்தில் டீ குடிக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.