எங்க வீட்டு குத்து விளக்கு! சித்தி 2 பிரீத்தி சர்மாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

90 கிட்ஸ்களுக்கு மிகவும் பரிச்சயமான சீரியல்தான் சித்தி.  

90 கிட்ஸ்களுக்கு மிகவும் பரிச்சயமான சீரியல்தான் சித்தி.  

1 /5

சித்தி சீரியல் மிகுந்த வரவேற்பை பெற்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.  இதனை அடுத்து சித்தி 2 சீரியல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

2 /5

2k கிட்ஸ் மனங்களையும் சித்தி2  சீரியல் கவர்ந்து வருகிறது.

3 /5

இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் தோன்றி நடித்து வருபவர் தான் பிரீத்தி ஷர்மா.

4 /5

பிரீத்தி ஷர்மாகென  தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த ரசிகர்களுக்கு கனவு தேவதையாகவும் வலம் வருகிறார் பிரீத்தி ஷர்மா.   இந்நிலையில் தற்போது புதிய போட்டோஷுட் ஒன்றை எடுத்துள்ளார்.

5 /5

புடவையில் சற்று கிளாமர் தூக்கலாக கலக்கலான உள்ள இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.