நேரமும் காலமும் நாளை சரியாகும் கவலை வேண்டாம் ‘4’ ராசிக்காரர்களே!

Rasipalan Of 2022 December 28: கால நேரம் சரியில்லை என்று தெரிந்துக் கொண்டால் எச்சரிக்கையாக நடந்துக் கொண்டால் கவலையை தவிர்க்கலாம்....

  • Dec 27, 2022, 23:43 PM IST

 கன்னி, விருச்சிகம், கடகம் மற்றும் மீன ராசியினர் மன உளைச்சலுக்கு ஆளாகலாம், எனவே டிசம்பர் 28ம் தேதி ஜாக்கிரதையாக செயல்படுங்கள்....

1 /6

2 /6

கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உள்ள ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று உங்கள் மனம் அமைதியின்றி இருக்கலாம். இன்று ஒருவருக்கு நல்லது செய்தாலும் தீமையே வரும். காதல் விஷயத்திலும் சர்ச்சைகள் வரலாம்.

3 /6

விருச்சிக ராசிக்காரர்கள், இன்று வேலையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியிருக்கும். பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்

4 /6

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிச்சுமை இருக்கும். இன்றைய நாள் இளைஞர்களுக்கு நல்ல நாள். இன்று நீங்கள் எதிர்காலத்திற்கான சில நல்ல திட்டங்களைச் செய்யலாம்.  

5 /6

கன்னி ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் ஏமாற்றம் அடைவீர்கள். குடும்பச் சூழலும் மோசமாக இருக்கும்.

6 /6

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு நல்ல நாள் அமையும். ஏழை மக்களுக்கு உதவுங்கள். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள்