ரூ.5000க்கு கீழ் கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட்வாட்ச்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியாவில் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரூ.5000க்கு கீழ் சிறந்த அம்சங்களுடன் கிடைக்க கூடிய ஸ்மார்ட்வாட்ச்கள் பற்றி பார்ப்போம்.

 

1 /5

Realme Watch 2 Pro ரூ. 3799க்கு விற்பனை செய்யப்படுகிறது. கைகளில் அணிவதற்கு மிகவும் லேசாகவும்,  துல்லியமான உடற்பயிற்சி தொடர்பான தகவல்களை பெறவும் உதவுகிறது. மேலும் ஜிபிஎஸ் வசதியும் உள்ளது.  

2 /5

CMF Watch Pro ரூ. 4499க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேகமான சார்ஜிங், திடமான பேட்டரி, IP68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் நல்ல பெரிய திரையை கொண்டுள்ளதால் பார்ப்பதற்கும் அழகாக உள்ளது.

3 /5

Noise ColorFit Ultra 3 Smart Watch ரூ. 2499க்கு விற்பனை செய்யப்படுகிறது. புளூடூத் v5.3 வசதியுடன், லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

4 /5

OnePlus Nord Watch ரூ. 4998க்கு விற்பனை செய்யப்படுகிறது. 45 மிமீ டிஸ்பிளே உடன் ஆண்ட்ராய்டு 6 மற்றும் iOS 11 இயங்குதளங்களை கொண்டுள்ளது. கூடுதல் சிறப்பாக AMOLED டிஸ்ப்ளே உள்ளது.

5 /5

Realme Watch 3 பிளிப்கார்ட்டில் ரூ. 3.499க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் லேட்டஸ்ட் புளூடூத் அப்டேட்டுடன் வருகிறது.