உலகமே ரசிக்கும் RRR திரைப்படத்தின் வரலாற்று சாதனைகளை சரித்திரம் சொல்லும்

Rise Roar Revolt RRR: இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவுக்கான கோல்டன் குளோப் விருது ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்குக் கிடைத்தது. ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி பெற்றுக்கொண்டார்.

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவுக்கான கோல்டன் குளோப் விருதை பெறும் முதல் ஆசிய திரைப்படம் என்ற பெருமையை ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது. இதைத்தவிர பல சரித்திர சாதனைகளையும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் செய்துள்ளது

1 /8

பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

2 /8

ஜப்பானிய பாக்ஸ் ஆபிஸில் தோராயமாக JPY 403 மில்லியன் (ரூ. 24 கோடி) சம்பாதித்து புதிய சாதனையை படைத்துள்ளது

3 /8

பான் இண்டியா திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்

4 /8

நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்ட விருதுகளில் 'சிறந்த இயக்குனர்' கோப்பையை வென்றார் ராஜமெளலி

5 /8

₹5.500 பில்லியன் செலவில் உருவான முதல் இந்திய திரைப்படம்  

6 /8

இதுவரை உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 12 பில்லியன்களை வசூலித்துள்ளது ஆர்.ஆர்.ஆர்

7 /8

1920 களில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பில் இந்தியா இருந்த காலகட்டத்தில் அமைக்கப்பட்ட கதைக்களம்

8 /8

தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடா என பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான திரைப்படம்