நவராத்திரி 4,44,44,444.44 ரூபாய் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை மாலையாக்கி, கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு மாலை அணிவித்து பூஜை...
தெலுங்கானாவின் மஹாபூப்நகர் பகுதியில், ஆர்யா வைஷ்ய சங்கம் என்ற உள்ளூர் வணிக சமூகத்தை சேர்ந்தவர்கள், நான்கு கோடியே, நாற்பத்து நான்கு லட்சத்து, 44 ஆயிரத்து, 444 ரூபாய் மற்றும் 44 காசுகள் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை மாலையாக்கி நவராத்திரி சிறப்பு பூஜை செய்தனர்.
நவராத்திரியின் ஐந்தாம் நாளான அக்டோபர் 10 அன்று "மகாலட்சுமி அலங்காரத்தின்" ஒரு பகுதியாக கோவில் முழுவதும் பணத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Also Read | பெங்களூருவில் 10,000 பொம்மைகளுடன் நவராத்திரி கொலு; வைரலாகும் படங்கள்
500, 100, 20 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இந்த பணமாலையில் பயன்படுத்தப்பட்டது.
நவராத்திரியில் அன்னைக்கு பலவித அலங்காரம்
பணமாலை திருமணங்களில் பயன்படுத்தப்படும் வழக்கம் உண்டு
பணமாலையால் அலங்காரம்
இது மனிதர்களுக்கு போடப்படும் பணமாலை மாயா