Mysterious Temples Of India : ஆன்மீக சுற்றுலாவுக்காக பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர் என்றாலும், இந்தியாவின் சில கோவில்களில் உள்ள மர்மங்கள் வெளிநாட்டவரையும் ஆலயத்திற்கு ஈர்க்கின்றன...
Reciting Gayatri Mantra: காயத்ரி மந்திரத்தை மகாமந்திரம் என்று அழைப்பதற்கான காரணம் தீவிர ஆன்மீகத்தில் இல்லாதவங்களும் மனதில் அமைதியையும் இறைவனை சுலபமாக நெருங்குவதற்காகவும் தான்...
Sanatan Dharma & Ganga Saptami: கங்கா சப்தமி நாளன்று கங்கை அன்னையை வழிபடும் போது விரதம் இருந்து, மந்திரங்களை பாராயணம் செய்வதன் மூலம் பாவங்களும் துன்பங்களும் நீங்கும்...
செல்வம் சேர மகாலட்சுமி சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீது விழுந்து விட்டால் செல்வ வளத்திற்கு என்ன குறைச்சல் இருக்கப் போகிறது?
அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அணுவையே ஆட்சி செய்யும் தெய்வத்தை உள் கடந்து தரிசிக்கலாம். உள் கடந்து மட்டுமல்ல, அலங்காரங்களுடன், அலங்காரம் இல்லாமல் என எப்படி தரிசித்தாலும், சிந்தையில் நிறுத்தினால் தெய்வ அருள் நிச்சயம் கிடைக்கும்.
நாம் செய்யும் செயல்களே கர்ம வினைகளாகின்றன. அவை நமது அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடர்வதாக ஐதீகம். நாம் செய்யும் கர்மாக்களின் பலன்களை நாம் தான் அனுபவிக்க வேண்டும் என்றாலும், செய்த தவறு என்னவென்றே தெரியாமல் அதன் பலன்களை அனுபவிக்கும்போதும் மனம் கவலை கொள்கிறது.
திருஷ்டி என்பது ஒருவரின் வாழ்க்கையில் நிம்மதியை குலைத்துவிடும். அதற்கான பாரிகாரங்கள் மிகவும் எளிதுதான். அதை தெரிந்துக் கொண்டு செய்தால் நிம்மதியாக வாழலாம்.
புத்தாண்டு மலர்ந்து விட்டது. 2021ஆம் ஆண்டு அனைவருக்கும் எல்லா வகையில் புதிய மலர்ச்சியைக் கொடுக்கட்டும். நமசிவாயா வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க என்று, ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானின் திருவடிகளை வணங்கி புத்தாண்டைத் தொடங்குவோம்.
மதுரையை ஆட்சி புரியும் அன்னை மீனாட்சிக்கு கோவில் இருப்பதைப் போல், தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவுக்கு ஆலயம் உருவாகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இனிமேல் ஆலயத்தில் வணங்கப்படுவார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.