ஆழமான காதலை அழகாக காட்டிய கதை..‘பிரேமம்’ படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு..!

நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்த பிரேமம் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர். 

8 Years of Premam: நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்த பிரேமம் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர். 

1 /8

நிவின் பாலியை ஜார்ஜ் டேவிட்டாக பார்த்த படம், பிரேமம்

2 /8

மலையாளத்தில் வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். 

3 /8

இந்த படத்தில் ஒரு மனிதனின் மூன்று பருவத்தில் வரும் காதல் காட்டப்பட்டிருக்கும். 

4 /8

அனுபம பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா சபாஸ்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருப்பர். 

5 /8

மலையாளத்தில் வெளியான மிக சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் பார்க்கப்பட்டது.  

6 /8

இதில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவியை இன்றளவும் ரசிகர்கள் அன்பாக அந்த பெயரிலேயே அழைத்து வருகின்றனர். 

7 /8

இந்த படம், இதில் நடித்திருந்த அனைவருக்கும் திருப்பு முனையாக அமைந்தது. 

8 /8

குறிப்பாக சாய் பல்லவிக்கு இந்த படத்திற்கு பிறகுதான் பல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்கள் #8YearsofPremam ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.