IPL Mini Auction: 'CSK எனக்காக...’ சுட்டிக் குழந்தை சாம் கரனின் ரியாக்ஷன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடைபெற்றிருக்கிறார் சுட்டிக் குழந்தை சாம் கரன்

 

1 /5

ஐபிஎல் போட்டியில் கடந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய சாம் கரனை 18.50 கோடி கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.

2 /5

ஏற்கனவே அவர் பஞ்சாப் அணியில் இருந்து ஏலத்திற்கு வந்தபோது தான் சென்னை அணி வாங்கியது. இந்த முறை மீண்டும் அவர் ஏலத்திற்கு வந்தார்.

3 /5

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பஞ்சாப், அதிக விலை கொடுத்து அவரை மீண்டும் தங்கள் அணிக்கே அழைத்துச் சென்றது.  

4 /5

சாம் கரனை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுட்டிக் குழந்தையாக இருந்தார். அவரை தோனி ஆல்ரவுண்டராக பயன்படுத்தினார்.  

5 /5

அவருக்கு பல கோடிகளை கொடுக்க தயாராக இருந்தபோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்க முடியவில்லை. இதுகுறித்து பேசிய சாம் கரன், என்னை வாங்க சென்னை அணி முயற்சி செய்ததே எனக்கு மகிழ்ச்சி தான் என கூறியுள்ளார்.