சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுட்டிக் குழந்தையாக இருந்த சாம் கரண் இந்த ஆண்டு மீண்டும் தன்னுடைய முன்னாள் அணியான பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடர் நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அயர்லாந்து வீரர் ஜோஷ்வா லிட்டில், பல கோடி ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியுள்ளது.
Most Expensive Players In IPL Auction 2023: கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெற்ற ஐபிஎல் 2023 ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் அதிக விலைக்கு வாங்கப்பட்டார்.
IPL 2023 Mini Auction: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மினி-ஏலம் டிசம்பர் 23 நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு சிறந்த ஆல்ரவுண்டருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செலவழிக்கத் தயாராக உள்ளது.
பல புதிய கிரிக்கெட் வீர்ரகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்ததில் சி.எஸ்.கே முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த வீரர்களில் ஒருவர் இங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான்
ஐபிஎல் 2020: ஆல்ரவுண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து புள்ளிப் பட்டியலில் RCB மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது CSK ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெறும் IPL லீக் 13-வது போட்டி இன்று இரவு 8 மணியளவில் மொஹாலி பிந்திரா மைதானத்தில் துவங்குகிறது!
ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 114 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து இந்தியாவை விட 154 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.