Samsung Galaxy A22 இல் தள்ளுபடி: பிளிப்கார்ட் அதிரடி அறிவிப்பு

Samsung நிறுவனம் சமீபகாலமாக பல புதிய தொலைபேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில் சாம்சங் கேலக்ஸி ஏ 22 சமீபத்தில் அறிமுகம் ஆனது. இந்த தொலைபேசியில் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. தொலைபேசியில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 5 கேமராக்கள் உள்ளன. எனவே இந்த போனை மலிவாக வாங்க பிளிப்கார்ட் தளம் புதிய தள்ளுபடி சலுகையை அறிவித்து உள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே பார்போம்.

1 /5

Samsung Galaxy A22 Display: ஸ்மார்ட்போனில் 720x1600 பிக்சல்கள் கொண்ட 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது.

2 /5

Samsung Galaxy A22 Specifications: இந்த சாம்சங் போனில் 128GB இன்டர்நெட் ஸ்டோரேஜ் 6GB RAM உள்ளது. இந்த தொலைபேசி MediaTek Helio G80 Octa கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான One UI 3.1 இல் இயங்குகிறது.

3 /5

Samsung Galaxy A22 Battery: சாம்சங் கேலக்ஸி A22 இல் 5000mAH பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி 2 வண்ண விருப்பங்களில் வருகிறது.

4 /5

Samsung Galaxy A22 Camera: தொலைபேசியின் பின்புறத்தில் 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் அத்துடன் 2MP-2MP சென்சார்கள் உள்ளன. செல்ஃபிக்காக தொலைபேசியின் முன்புறத்தில் 13MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5 /5

Samsung Galaxy A22 Price and Offer: Samsung Galaxy A22 விலை ரூ .18,499 ஆகும். Flipkart இணையத்தில் HDFC வங்கி கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ .1500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் 15,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் உள்ளது.