பளிச்சென இடுப்பை காட்டி போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ஷாலு ஷம்முவின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

1 /10

2013 இல்  தமிழில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. 

2 /10

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். 

3 /10

பவுடர், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு.

4 /10

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

5 /10

கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தும் ஷாலு ஷம்மு, தற்போது பாவாடை தாவணியில் அச்சு அசல் கிராமத்து பெண் போல மாறி போட்டோஷுட் நடத்தி உள்ளார்.

6 /10

 சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.  

7 /10

8 /10

9 /10

10 /10

You May Like

Sponsored by Taboola