சதயத்தில் சனிப்பெயர்ச்சி! மார்ச் 14 முதல் குதூகலமாய் கொண்டாட்டம் போடப் போகும் 5 ராசிகள்

Shani Gochar 2023: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சனி பகவான் சதய நட்சத்திரத்திற்கு மார்ச் 14ம் தேதியன்று மாறுகிறார். இந்த மாற்றத்தால் பல ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றன

சதய நட்சத்திரத்தில் 7 மாதங்கள் இருக்கும் சனியினால் யாருக்கெல்லாம் நன்மை ஏற்படும்? சதய நட்சத்திரத்தின் அதிபதி ராகு. ராகுவும் சனியும் நட்பு கொண்டாடும் நிலையில் 5 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை வசந்தமாகும்.  

1 /6

ஜோதிடத்தின் படி, இந்த நேரம் மிதுன ராசியினருக்கும் சாதகமாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்க நேரம் சாதகமாக இருக்கும். வருமானத்திற்கான புதிய வாய்ப்புகல் திறக்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறலாம்

2 /6

கர்மக் காரகரான சனி பகவான், சதய நட்சத்திரத்திற்கு செல்வதால், 5 ராசிகளுக்கு நல்ல நேரம் பிறக்கும் என்றால், மற்ற ராசியினரில் சிலருக்கு மத்திம பலன்களும், சிலருக்கு மோசமான காலமாகவும் இருக்கும்

3 /6

சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவது தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்திலும் வெற்றி உங்களுக்கே

4 /6

துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் சாதகமாக அமையப் போகிறது. வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம்

5 /6

சிம்மம் ராசியினருக்கு மார்ச் 15க்கு பிறகு கடின உழைப்பின் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடன்கலாகி வந்த வேலைகள் வேகம் பெறும். வேலைகள் சுமுகமாக நடைபெறும்

6 /6

சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவது மேஷம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷ ராசிக்காரர்கள் செய்யும் முதலீடு பலன் தரும். மறுபுறம், புதிய தொழிலைத் தொடங்க சாதகமான நேரம். பொருளாதார நிலையில் வலுவாகும்.