இது குஜராத் மாடல்! அரசியல் இல்ல! இது அயோத்தி அழகி ப்ரீதி அச்ரானியின் அழகு

Preethi Asrani: நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த ப்ரீதி அஸ்ரானியின் அழகு கொஞ்சும் புகைப்படங்கள்

  • May 27, 2023, 18:12 PM IST

ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற அயோத்தி, கூடிய விரைவில் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அயோத்தி கதாநாயகி ரசிகர்களின் கனவுக்கன்னியாகும் காலம் இது....

1 /5

ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற அயோத்தி திரைப்பட நாயகி ப்ரீதி அஸ்ரானி 

2 /5

பதினாறு வயதில், அஸ்ரனி ஃபிடா என்ற குறும்படத்தில் அறிமுகமானார்

3 /5

சன் டிவியின் மின்னலே மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார்

4 /5

பிரஷர் குக்கர் (2020) படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார் ப்ரீதி அஸ்ரானி

5 /5

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட அயோத்தி (2023) என்ற திரைப்படத்தில் நடித்த ப்ரீதி அஸ்ரானியின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது