சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
My Lord Movie : ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "மை லார்ட்.". இதனை, 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'மை லார்ட்' திரைப்படம் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Sasikumar My Lord Movie Trailer : தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.
அடிதடி, வெட்டு குத்து அருவா - சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் All PASS.
தமிழ் சினிமாவில் சிலர் நடிகர்கள் உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் யார் யார் என இங்கு பார்க்கலாம்.
90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக பிரீடம் படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாக மெகா ஹிட்டான படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
Retro Vs Tourist Family Box Office Collection : சமீபத்தில தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்ரீதர், ரெட்ரோ படத்தின் மொத்த வசூலை டூரிஸ்ட் ஃபேமிலி முந்தி விட்டதாக பேசியிருந்தார். இது, திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
Tourist Family OTT Release : சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் உருவான படம், டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படம், ஓடிடியில் எப்போது வெளியாகும் தெரியுமா? விவரத்தை இங்கு பார்ப்போம்.
Tourist Family Box Office Collection Day 3: சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது படம் வெளியாகி மூன்று நாட்களில் வசூல் நிலவரம் எவ்வளவு என்கிற தகவலை பார்ப்போம்.
இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக Tourist Family திரைப்படம் வெளியாகியுள்ளது.
Retro Vs Tourist Family Which One Is Good : சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ திரைப்படமும், சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இதில், மக்களை கவர்ந்த படம் எது தெரியுமா?
Tourist Family Review: சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
Tourist Family Pre Release Event : வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
Tourist Family Director Love Proposal Viral Video : டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த படத்தின் இயக்குநர் தனது காதலிக்கு ப்ரப்போஸ் செய்தது வைரலாகி வருகிறது.
நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இணையத்தில் வைரலாகிவருகிறது. சசிகுமார் மற்றும் சிம்ரன் இருவரும் ஒன்றாக நடிக்கும் முதல் படமான இதில் மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பைப் பெற்றுவருகிறது. மேலும் போஸ்டர் மற்றும் டீஸர் குறித்துப் பார்ப்போம்.
Tourist Family Movie Trailer And First Look Released : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்
ஹாட்ரிக் வெற்றியை வழங்கிய நட்சத்திர நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளது.