நயன்தாரா முதல் ராஷ்மிகா மந்தனா வரை - படத்துக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள்

நயன்தாரா முதல் ராஷ்மிகா மந்தனா வரை - படத்துக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் 

 

பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக தென்னிந்திய நடிகைகளும் ஒரு படத்துக்கு கோடிகளில் ஊதியம் வாங்குகின்றனர். 

 

1 /8

தமன்னா பாட்டியாவின் சம்பளம் ஒரு படத்திற்கு 1.5 முதல் 3 கோடி ரூபாயாம்.  

2 /8

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இரண்டை கோடி ரூபாய் ஊதியமாக வாங்குகிறாராம்.  

3 /8

நடிகை சமந்தா மூன்று முதல் 8 கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுகிறார்.   

4 /8

புஷ்பா படம் வரை 2 கோடி வாங்கிக் கொண்டிருந்த ராஷ்மிகா, இப்போது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திவிட்டாராம்  

5 /8

பாகுபலி மூலம் மீண்டும் பெரிய ஹிட் நடிகைகள் வரிசையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாம்.  

6 /8

நயன்தாரா ஒரு படத்திற்கு 2 முதல் 7 கோடி ரூபாய் வாங்குகிறாராம்.  

7 /8

நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு 3 கோடி ரூபாய் வாங்குவதாக கூறப்படுகிறது.   

8 /8

அனுஷ்கா ஷெட்டி ஒரு படத்தில் பணியாற்ற 6 கோடி ரூபாய் வாங்குகிறாராம்