ஆல் டைம் ஃபேவரெட் நடிகை நஸ்ரியாவின் கியூட் போட்டோஸ்

நடிகை நஸ்ரியா தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இந்த போட்டோ தொகுப்பில் இளைஞர்களின் ஆல் டைம் ஃபேவரெட் நடிகை நஸ்ரியாவின் கியூட் போட்டோஸை பார்போம்.

1 /4

தமிழ் மற்றும் மலையாளத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை நஸ்ரியா நசீம்.

2 /4

இவர் தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

3 /4

நடிகை நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்திருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நஸ்ரியா போல் மாறியுள்ளார்.

4 /4

இந்நிலையில் தற்போது அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

You May Like

Sponsored by Taboola