ரஜினிகாந்தின் கையில் குழந்தையாக இருக்கும் பிரபலம் யார் தெரியுமா?

தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கையில் இருக்கும் இந்த குழந்தை, பின்னாளில் வளர்ந்து இப்போது இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது. இது யார் தெரியுமா? 

தமிழ் திரையுலகிற்கு மட்டுமன்றி, இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் என புகழப்படுபவர் ரஜினிகாந்த். இவருக்கு மக்கள் மட்டுமல்ல பல முன்னணி நடிகர்களும் கூட ரசிக்கர்களாக இருக்கின்றனர். அப்படி, ஒரு பிரபலம்தான் ரஜினியுடன் போட்டோவில் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? 

1 /8

ரஜினியின் கையில் இருக்கும் 33 வயது பிரபலம். 17 வயதிலேயே உலகளவில் ஃபேமஸ், சில சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இவர் யார் தெரியுமா? 

2 /8

அவர் வேறு யாருமில்லை, அனிருத் ரவிச்சந்தர்தான். 17 வயதில், ஒய் திஸ் கொலைவெறி பாடல் மூலம் பிரபலமானார். 

3 /8

அனிருத், தற்போது இந்தியாவின் டாப் இசையமைப்பாளராக இருக்கிறார். ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 

4 /8

ரஜினிகாந்தின் உறவினரான இவர், சிறுவயதில் இருந்தே ரஜினிகாந்துனும் அவரது மகள்களுடனும்தான் வளர்ந்தார். 

5 /8

ரஜினியின் உறவினரான இவர், அவரது படத்திற்கே பின்னாளில் இசையமைக்கவும் செய்தார். 

6 /8

அனிருத் இசையில், ரஜினி இதுவரை பேட்ட, ஜெயிலர், வேட்டையைன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 

7 /8

அனிருத், இசையமைப்பாளர் என்பதை தாண்டி ரஜினிகாந்தின் தீவிர ரசிகராவார். 

8 /8

அனிருத், ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.