English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• ENG IND 99/3 (33)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • COVID-19 Vaccine: 60+, நோய்வாய்ப்பட்ட 45+ நபர்களுக்கு மார்ச் 1 முதல் தொடக்கம்
  • தற்சார்பு பாரதம்: சீனாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதியில் பெரும் சரிவு
  • வாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு
  • இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்!
  • Farmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு! சென்னை SC அதிரடி உத்தரவு!
  • சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா
  • Tamil News
  • Actor Rajinikanth

Actor Rajinikanth News

எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்; வெளியான புதிய தகவல்!
rajinikanth Dec 27, 2020, 08:38 AM IST
எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்; வெளியான புதிய தகவல்!
ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தகவல்!!
பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதையை இந்தியா கட்டுகிறதா? சீனா அதிர்ச்சி...
Rivers Inter-link Jul 30, 2020, 08:16 AM IST
பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதையை இந்தியா கட்டுகிறதா? சீனா அதிர்ச்சி...
இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டதற்கும், இந்த சுரங்கப்பாதைக்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளதற்கும் தொடர்பு இருக்கிறதா?
ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி கிடையாது, எனக்கு ஏமாற்றம்தான் - ரஜினி!
Actor Rajinikanth Mar 5, 2020, 01:38 PM IST
ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி கிடையாது, எனக்கு ஏமாற்றம்தான் - ரஜினி!
கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்!!
NPR அவசியம், அப்போதான் யார் வெளிநாட்டவர் என தெரியவரும்: ரஜினி!
NPR Feb 5, 2020, 11:31 AM IST
NPR அவசியம், அப்போதான் யார் வெளிநாட்டவர் என தெரியவரும்: ரஜினி!
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்!!
நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்!
Actor Rajinikanth Jan 8, 2020, 04:12 PM IST
நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்!
நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
SeePic: ரஜினிகாந்த் உடன் நடிக்கவுள்ள திரிஷா-வின் புதிய தோற்றம்!
Super Star Aug 27, 2018, 11:38 AM IST
SeePic: ரஜினிகாந்த் உடன் நடிக்கவுள்ள திரிஷா-வின் புதிய தோற்றம்!
நடிகை திரிஷாவின் புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது!
‘என் பிள்ளை போல் நினைத்து யாசினை படிக்க வைப்பேன்’ -ரஜினி!!
Actor Rajinikanth Jul 15, 2018, 01:17 PM IST
‘என் பிள்ளை போல் நினைத்து யாசினை படிக்க வைப்பேன்’ -ரஜினி!!
சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஈரோடு சிறுவனை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்!
மெர்குரி படக்குழுவினரை தனது இல்லத்தில் சந்தித்த ரஜினி!
Mercury Apr 23, 2018, 11:42 AM IST
மெர்குரி படக்குழுவினரை தனது இல்லத்தில் சந்தித்த ரஜினி!
திரைத்துறையினரின் 50 நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு பிறகு, அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் மெர்க்குரி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்குரி படத்தில், பிரபுதேவா மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
IPL-ல் சென்னை அணியினர் கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும்: ரஜினிகாந்த்!
Cauvery Management Board Apr 8, 2018, 12:37 PM IST
IPL-ல் சென்னை அணியினர் கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும்: ரஜினிகாந்த்!
மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  
நட்சத்திர விழாவில் பங்கேற்க மலேசியா சென்ற நடிகர் ரஜினிகாந்த்
Actor Rajinikanth Jan 5, 2018, 03:12 PM IST
நட்சத்திர விழாவில் பங்கேற்க மலேசியா சென்ற நடிகர் ரஜினிகாந்த்
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திரக் கலை விழா மலேசியாவில் நாளை மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அங்கு சென்றார்.
தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் Jan 3, 2018, 10:54 AM IST
தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!
திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலுக்கு நடிகர் ரஜினி வருகை: கமல் ட்விட்டரில் வாழ்த்து!
நடிகர் ரஜினிகாந்த் Dec 31, 2017, 11:19 AM IST
அரசியலுக்கு நடிகர் ரஜினி வருகை: கமல் ட்விட்டரில் வாழ்த்து!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் சமயத்தில் அவர் அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டுவருகிறது.
ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்!
சென்னை Dec 30, 2017, 09:19 AM IST
ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் இன்று ஐந்தாவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். 
நான்காவது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்!
4-வது நாள் Dec 29, 2017, 09:57 AM IST
நான்காவது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்!
சினிமா ஆனாலும், அரசியல் ஆனாலும் காலமே மிக முக்கியம் காலம் வந்தால் எல்லாம் தானாக நடக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
சென்னை Jul 11, 2017, 11:56 AM IST
சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
கடந்த மே மாதம் 28-ம் தேதி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இதற்காக நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மே 27-ம் தேதி மும்பைக்கு சென்றார். அங்கு 11 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். மேலும் ஜூன் 8-ம் தேதி மும்பையில் இருந்து சென்னை திரும்பினார். ‘காலா’ படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் கடந்த மாதம் 22-ம் தேதி மாலை சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். மும்பையில் 5 நாள் படப்பிடிப்புக்கு பின்னர், அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றார்.
கேளிக்கை வரி ரத்து செய்ய கோரி ரஜினி வேண்டுகோள்!
ரஜினிகாந்த் Jul 5, 2017, 09:36 AM IST
கேளிக்கை வரி ரத்து செய்ய கோரி ரஜினி வேண்டுகோள்!
திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30% கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் 30% கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி உள்ள திரையங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டரில்:- தமிழ் சினிமா துறையில் பணிபுரியும் லட்சகணக்கவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.  
ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோரை ரஜினி பாராட்டு
Actor Rajinikanth May 19, 2017, 12:27 PM IST
ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோரை ரஜினி பாராட்டு
திருமாவளவன், ஸ்டாலின், அன்புமணி, சீமான் உள்ளிட்ட நல்ல தலைவர்கள் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், ஜனநாயகம் சரியில்லை. என்று ரஜினிகாந்த் இன்று ‏ரசிகர்கள் சந்திப்பில் கூறினார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடைசி நாளான இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கிறார்.  ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், முதல் நாளன்று நான் பேசிய பேச்சு இவ்வளவு சர்ச்சைக்குரியதாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார். 
நான் பச்சைத் தமிழன்: ரஜினிகாந்த் பேச்சு
Actor Rajinikanth May 19, 2017, 09:35 AM IST
நான் பச்சைத் தமிழன்: ரஜினிகாந்த் பேச்சு
கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடைசி நாளான இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கிறார்.  ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், முதல் நாளன்று நான் பேசிய பேச்சு இவ்வளவு சர்ச்சைக்குரியதாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.  தான் பிறந்தது கர்நாடகாவில் இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்வதால் தான் பச்சைத் தமிழன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
அரசியல் குதிப்பா? ஆண்டவன் தீர்மானிப்பான்: ரஜினிகாந்த் பரபர பேச்சு!
Actor Rajinikanth May 15, 2017, 11:17 AM IST
அரசியல் குதிப்பா? ஆண்டவன் தீர்மானிப்பான்: ரஜினிகாந்த் பரபர பேச்சு!
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலை 8 மணி முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். ரஜினியுடன் போட்டோ எடுப்பதற்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு]ள்ளது. 
சென்னையில் ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு- வீடியோ
Actor Rajinikanth May 15, 2017, 09:42 AM IST
சென்னையில் ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு- வீடியோ
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி அவரது ரசிகர்களை கோடம்பாக்கத்தில் சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி துவங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பின் ரசிகர்களை நேரில் சந்தித்தார். ரசிகர்களின் விருப்பப்படி கடந்த எப்ரல் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக ஏற்பாடுகள், ஆலோசனை கூட்டம் நடந்தது.

Trending News

  • மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று; முழு ஊரடங்கை அமல்படுத்த திட்டம்..
    Amit Shah

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று; முழு ஊரடங்கை அமல்படுத்த திட்டம்..

  • தன்னை விட 4 மடங்கு குறைவான வயது சிறுமியை மணந்த பாகிஸ்தான் எம்.பி
    Pakistan
    தன்னை விட 4 மடங்கு குறைவான வயது சிறுமியை மணந்த பாகிஸ்தான் எம்.பி
  • இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்!
    Earn Money By Selling 1 Rupee
    இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்!
  • இந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI!
    SBI Pension loan
    இந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI!
  • ஆன்லைனில் உணவு ஆடர் செய்தவருக்கு குப்பியில் சிறுநீரை நிறப்பி கொடுத்த அவலம்!
    Viral news
    ஆன்லைனில் உணவு ஆடர் செய்தவருக்கு குப்பியில் சிறுநீரை நிறப்பி கொடுத்த அவலம்!
  • செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
    Petrol
    செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
  • J.Jayalalitha பிறந்தநாள்: "நதியை தேடி வந்த கடல்" கடற்கரையில் உறங்குகிறது
    Jayalalithaa
    J.Jayalalitha பிறந்தநாள்: "நதியை தேடி வந்த கடல்" கடற்கரையில் உறங்குகிறது
  • நேபாளம் அதிரடி முடிவு! மலிவான பெட்ரோலைத் தேடி வரும் இந்தியர்களுக்கு ஆப்பு!
    Petrol
    நேபாளம் அதிரடி முடிவு! மலிவான பெட்ரோலைத் தேடி வரும் இந்தியர்களுக்கு ஆப்பு!
  • தமிழக இடைக்கால பட்ஜெட் 2021: பல முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு
    AIADMK
    தமிழக இடைக்கால பட்ஜெட் 2021: பல முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு
  • சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா
    TN Assembly Election
    சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.