Tamil Nadu Lok Sabha Election Result: வேலூரில் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை?

Tamil Nadu Lok Sabha Election Result: வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை நடிகரும் இயக்குனருமான மன்சூர் அலி கான் சுயேட்சையாக போட்டியிட்டார். அவர் வாங்கியுள்ள வாக்குகள் பற்றி பார்ப்போம்.

 

1 /5

தமிழகத்தில் முக்கியமான ஒரு தொகுதியாக வேலூர் உள்ளது. கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  

2 /5

இந்த முறையும் அவர் அதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஏசி சண்முகம், அதிமுக சார்பில் பசுபதி, சுயேட்சையாக மன்சூர் அலி கான் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.  

3 /5

தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுகவின் கதிர் ஆனந்த் 12000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.   

4 /5

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏசி சண்முகம் 5000 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். மேலும் மன்சூர் அலி கான் வெறும் 55 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.  

5 /5

வேலூர் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் மன்சூர் அலி கான். ஆனால் இரண்டு சுற்றுகள் முடிவில் வெறும் 55 வாக்குகள் மட்டுமே பெற்று மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளார்.