Durga pooja பந்தல்களில் கலக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் துர்கா பூஜா கொண்டாட்டங்கள்

மும்பையின் பழமையான மற்றும் மிகப்பெரிய துர்கா பூஜை பந்தல்களில் ஒன்று வடக்கு பம்பாய் சர்போஜனின் துர்கா பூஜா சமிதி. பல ஆண்டுகளாக பல பிரபலங்களும் இங்க்கு வந்து துர்கா பூஜை கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வார்கள். இந்த ஆண்டு COVID -19 தொற்றுநோய்க்கு மத்தியில், கடுமையான விதிமுறைகளை கடைபிடித்து பூஜையை கொண்டாட பூஜா சமிதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த பூஜா பந்தலுக்கு கஜோல், அவரது சகோதரி தனிஷா, ராணி முகர்ஜி மற்றும் பிரபலங்கள் ஆண்டுதோறும் இந்த பந்தலுக்கு வந்து துர்கா பூஜை கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.  

மும்பையில் கடந்த ஆண்டு துர்கா பூஜா கொண்டாட்டங்களின் நினைவலைகள் உங்களுக்காக...  
(Image Courtesy: North Bombay Sarbojanin Durga Puja Samiti)

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5