Priyanka Chopra DIY Body Scrub : இந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருந்தவர், பிரியங்கா சோப்ரா. இவர் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உபயோகிக்கும் பாடி ஸ்க்ரப் குறித்து இங்கு பார்ப்போம்.
AA22xA6: அல்லு அர்ஜுன் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க நடிகை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Highest Paid Actress In India : பிரபல நடிகை ஒருவர், 6 வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும், இப்போது புதிதாக நடிக்கும் படம் ஒன்றிற்கு அதிக சம்பளம் வாங்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Bear Grylls: உலகின் மிகப்பெரிய சாகசக்காரர் என பெயர் எடுத்தவர், பியர் கிரில்ஸ். இவருக்கு இன்று பிறந்தநாள். இவருக்கு இரண்டு பெரிய இந்திய பிரபலங்களுடன் காடு மற்றும் மலைகளில் நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்ட் 2000 போட்டியில் வெற்றி பெற்று பின்னர் சினிமாவில் ஹீரோயின் ஆனார். இவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
Priyanka Chopra On Bollywood: நடிகை பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் ஒரு இயக்குநர் தனது உள்ளாடையை காட்ட சொன்னதால் ஒரு படத்தில் இருந்து தான் விலகிக்கொண்டதாக கூறியுள்ளார்.
Priyanka Chopra Baby: இசைக்கலைஞர் நிக் ஜோனாஸ் மற்றும் அவரது சகோதரர்கள் கெவின் மற்றும் ஜோ ஆகியோர் கலந்துகொண்ட ஜோனாஸ் பிரதர்ஸ் வாக் ஆஃப் ஃபேம் விழாவில் தனது செல்ல மகளின் முகத்தை வெளி உலகுக்கு காட்டினார் பிரியங்கா.
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்ததை சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.