chevalier Sivaji Ganesan: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படத் தொகுப்பு

நடிப்புக்கே இலக்கணம் வகுத்தவர் என்று புகழப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் நாளன்று பிறந்தவர்... 

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனுக்கு தந்தை பெரியார், கணேசனுக்கு 'சிவாஜி' என்று பட்டம் சூட்டினார். 

Also Read |  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளுக்கு கூகுள் டூடுல் வாழ்த்து

1 /7

திருவிளையாடல் திரைப்பட நாயகன் என்றென்றும் முதலும் முடிவுமற்ற கதாநாயகனாக தமிழ் திரையுலகில் பெருமை பெற்றவர்

2 /7

வாழ்வாங்கு வாழும் சிவாஜி கணேசன்

3 /7

கலைத்தாயின் தலைமகனும், கலைஞரும்

4 /7

சிவாஜிக்கு சிறப்பு தபால்தலை வெளியிட்டு அரசு மரியாதை செய்தது

5 /7

செவாலியே சிவாஜி கணேசன்

6 /7

நடிகர் கணேசன்

7 /7

தேவர் மகன்