வசந்த நவராத்திரி + உகாதி ’சில’ ராசிகளின் வாழ்க்கையில் குபேரனின் அருள் கொட்டும்

Vasantha navrathri suba yogam: வசந்த நவராத்திரியில் உருவாகும் பிரம்மாண்ட யோகம்! யோகத்தால் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மாற்றங்கள்... யாருக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது?

இந்து மதத்தில் வசந்த நவராத்திரி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று மார்ச் 22ம் தேதி, வசந்த நவராத்திரியுடன் யுகாதி தெலுங்கு வருட பிறப்பும் சேர்ந்து வந்த நன்னாள். இன்று முதல் ஜொலிக்கப் போகும் ராசிகளும், அவற்றின் பலன்களும்... 

1 /12

கன்னி ராசிக்காரர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது நபரின் பிரச்சினையில் தலையிடக்கூடாது. 

2 /12

ரிஷப ராசிக்காரர்கள், சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியாமல் சோம்பலால் கஷ்டப்படும் கலம் இது

3 /12

விருச்சிக ராசிகாரர்களுக்கு இந்த வாரம் சிக்கல்கள் வந்தாலும், அவை சரியாகிவிடும்

4 /12

தனுசு ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும், ஆனால், வருமானமும் அதிகரிக்கும் என்பதால் கவலையில்லை

5 /12

மீன ராசியினருக்கு மேலதிகாரிகளிடன் பாராட்டைப் பெறும் காலம் தொடங்கிவிட்டது. எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிக்க கூடிய காலமும் கனிந்துவிட்டது

6 /12

துலாம் ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் காலம் என்பதோடு, நீண்ட நாள் பிரச்சனைகளை சரி செய்யும் காலம் இது

7 /12

சிம்ம ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மன கசப்பான விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்

8 /12

மிதுன ராசிக்காரர்களின் மனபாரம் குறையும். இரவு நல்ல தூக்கம் கொடுக்க வந்துவிட்டது யோகத்தை கொடுக்கும் வசந்த நவராத்திரி

9 /12

 கூடவே இருந்து சிலர் குழி பறிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், கவனம் அதிகம் தேவை மகர ராசியினரே..

10 /12

வாழ்க்கைக்கு தேவையான புதிய பாடங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கடக ராசிக்கு ஏற்படுகிறது

11 /12

மேஷ ராசிக்காரர்களுக்கு கூடுதல் கவனம் தேவை, கவனக்குறைவாக நடந்து கொண்டால் பிரச்சனை அதிகரிக்கும்

12 /12

கும்ப ராசியினருக்கு செல்வமும் செல்வாக்கும் உயரும் அதே சமயத்தில் எதிரிகளும் அதிகமாகிக் கொண்டே இருப்பபர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்

You May Like

Sponsored by Taboola