Samsung Galaxy F55 5G: சாம்சங் நிறுவனத்தின் F Series வகையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனான Samsung Galaxy F55 இன்று விற்பனைக்கு வருகிறது. இதன் முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்.
Top Samsung 5G Smartphones: சாம்சங் மொபைலை வாங்க வேண்டும் என நீண்ட நாள்களாக திட்டமிட்டு வந்தீர்கள் என்றால் இதுதான் உங்களுக்கான சரியான நேரம்... சாம்சங்கில் தற்போது ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.
விவோ இந்திய சந்தையில் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில், நிறுவனம் விரைவில் Vivo Y28 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
விவோ, லாவா, மோட்டோ நிறுவனத்தின் சில மாடல் மொபைலகள் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அவை எந்த மாடல் என்பது உள்ளிட்ட விவரவங்களை தெரிந்து கொள்ளுங்கள்
Best Budget 5G Smartmobiles: உங்களின் பட்ஜெட்டில் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களை அமேசான் மூலம் நீங்கள் வாங்கலாம். அதுகுறித்தும், அதன் தள்ளுபடி குறித்தும் இதில் காணலாம்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மியின் பட்ஜெட் ஸ்மார்ட்போனான Redmi Note 12 5G வாங்குவதற்கு அமேசான் சிறப்பான சலுகைகளை கொடுக்கிறது. இந்த ரெட்மி போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்பகத்தை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 5G ஸ்மார்ட்போனை மலிவாக வாங்கும் வாய்ப்பைப் கொடுத்துள்ளது Amazon. ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதல் சமீபத்திய ஒன்பிளஸ் 11 சீரிஸ் வரை, பல போன்களை பம்பர் தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
Best Camera SmartPhones Under 25000 INR: மொபைலில் புகைப்படம் எடுக்கும் போக்கு மிக வேகமாக அதிகரித்துள்ள நிலையில், டிஜிட்டல் கேமராக்களுக்குப் பதிலாக மொபைலில் புகைப்படம் எடுக்கவே அனைவரும் விரும்புகிறார்கள். புகைப்படம் எடுப்பதில் ஆர்வமானவர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் நல்ல கேமரா கொண்ட போனை தேடுபவர்களுக்கான தெரிவுகள் இவை.
Oppo Reno 8T 5G Price and Discount: 108MP கேமராவுடன் வரும் Oppo Reno 8T 5G ஸ்மார்ட்போனை Flipkart மூலம் மிகவும் மலிவாக வாங்க முடியும். விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
5G Smartphones At Just Rs 44: சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 5ஜி ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி ஏ14 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ23 5ஜி போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிசம்பர் 2023ம் ஆண்டிற்க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்குவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது, அதேபோல ஏர்டெல் நிறுவனமும் மார்ச் 2024ம் ஆண்டிற்குள் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ரூ.20,000க்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் லிஸ்டை தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ரூ.20,000க்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் லிஸ்டை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.