ரெண்டு நாள் பொறுத்துக்கோ! சுக்கிர பெயர்ச்சியால் மகிழ்ச்சியில் திளைக்கவிருக்கும் ராசிகள்

Venus Transit 2023 15February: மீன ராசியில் பெயர்ச்சியாகும் சுக்கிரன், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தால், சிலரின் அதிர்ஷ்ட்டத்தைக் கெடுப்பார். இன்னும்  சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்?  

நல்லதோ கெட்டதோ அதை முடிவு செய்வது நமது செயல்கள் என்றாலும், செய்யும் காரியத்திற்கு ஏற்ற பலன்களைக் கொடுப்பது கிரகங்களின் கையில் உள்ளது. மகிழ்ச்சியான வாழ்வை அருளும் சுக்கிரனின் பெயர்ச்சி யாருக்கு என்ன செய்யும்? 15 பிப்ரவரி 2023, புதன்கிழமை இரவு 7:43 மணிக்கு மீன ராசியில் பெயர்ச்சியாகிறது.

1 /12

வாழ்க்கை துணையுடன் நல்ல உறவை ஏற்படுத்துவதில் வெற்றி பெறலாம். நீண்ட நாட்களாக தொடர்ந்த பிரச்சனைகள் நீங்கும், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் மகத்தான வெற்றியைக் காண்பீர்கள்.

2 /12

ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய இரண்டு ராசிகளின் அதிபதியாக இருக்கும் சுக்கிரன் பெயர்ச்சி காதல், திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற நிலையைத் தரும்

3 /12

காதல் திருமணம் செய்ய உத்தேசித்திருப்பவர்களுக்கு இது காதல் கைகூடும் காலம். விருச்சிக ராசிக்காரர்களும் கல்விக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கையில் இது மிகச் சிறந்த நேரமாக இருக்கும்!

4 /12

மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாவதால் மாணவர்களுக்கு நிம்மதியான நிலைமை ஏற்படலாம். அதே நேரத்தில், படிப்பில் கவனமும், ஆர்வமும் அதிகரிக்கும். பண வரத்து மேம்படும்

5 /12

சுக்கிரன் சஞ்சாரத்தால் வாழ்வில் பெரிய மாற்றத்தை உணரலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடலாம்.

6 /12

சுக்கிரன் பெயர்ச்சி காதல், திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற நிலையைத் தரும்

7 /12

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், எதிர்பாராத விதத்தில் பண ஆதாயங்கள் கிடைக்கும். நீங்கள் செய்த முந்தைய முதலீடுகளும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு லாபத்தைத் தரும், நிதி நிலைமை பலப்படும்

8 /12

சுக்கிரன் கிரகத்தின் பெயர்ச்சி தோராயமாக 23 நாட்கள் இருக்கும்

9 /12

சுக்கிரன் பகவான், மீனத்தில் உச்ச நிலையில் இருப்பதால், மிகவும் மங்களகரமான யோகத்தைக் கொடுப்பார்

10 /12

கடக ராசிக்காரர்களுக்கு நான்காம் மற்றும் பதினொன்றாம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரன். மீன ராசியில் சஞ்சரிப்பதால் மிகவும் அருமையான எதிர்காலம் அமையும். அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்

11 /12

மேஷத்தில் சுக்கிரன் நல்ல பலன்களைத் தருவார்

12 /12

குடும்ப வாழ்க்கை தொடர்ந்து நன்றாக இருக்கும், ஆனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், உடல்நலம் பாதிக்கப்படலாம், மேலும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்