தனது ரசிகையை திருமணம் செய்து கொண்ட திரைப்பிரபலங்கள் !

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் சில பிரபலங்கள் அவர்களின் தீவிர ரசிகைகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

 

1 /5

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவரது தீவிர ரசிகையாக லதாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.  

2 /5

தமிழ் சினிமாவின் தளபதியாகவும், அதிக ரசிகர்களையும் கொண்டுள்ள நடிகர் விஜய் அவரது தீவிர ரசிகையான சங்கீதாவை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.  

3 /5

நடிகர் மாதவனுக்கு ஏரளமான பெண் ரசிகர்கள் உள்ளது, இவர் அவரது ரசிகையாக சரிதா என்பவரை முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.  

4 /5

பாலிவுட் நடிகரான ராஜேஷ் கண்ணா, சக நடிகையும் அவரது தீவிர ரசிகையுமான டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.  

5 /5

இந்திய நடிகையான ஈஷா டியோல் அவரது ரசிகரான பாரத் தக்தானி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.