வெளியானது 'வாரிசு' படத்தின் ஸ்டில்ஸ்கள் ! உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

சமீபத்தில் வெளியாகியுள்ள வாரிசு படத்தின் சில தரமான புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகின்றது.

1 /4

வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் கலவையான உணர்வுகளுடன் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைய போகிறது.

2 /4

சமீபத்தில் நடைபெற்ற 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.

3 /4

வாரிசு படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தணிக்கை குழுவின் சோதனைக்கு பின்னர் பட வெளியீட்டு உறுதிசெய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  

4 /4

வாரிசு' படத்தில் அனைவரையும் கவர்ந்த 'ரஞ்சிதமே' பாடலில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்காக 1 நிமிடம் 20 வினாடிகள் இடைவிடாமல் நடனம் ஆடியுள்ளார்.