தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார்.
Varisu vs Thuvinu: விஜய், அஜித் ஆகியோரின் வாரிசு, துணிவு படங்கள் வெளியாகி இன்றோடு நூறு நாள்கள் நிறைவடையும் நிலையில், இருப்படங்களின் ஒட்டுமொத்த வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படம் ஒடிடியில் வெளியான பின்னரும் 50-வது நாளில் 25 தியேட்டர்களில் கொண்டாடும் வாரிசு
வாரிசு திரைப்படத்தை இயக்கிய வம்சி, விஜய்யின் 69ஆவது படத்தையும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, அவர் லியோ என பெயரிடப்பட்ட அவரின் 67ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
Varisu collection report: வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே 250 கோடி வசூல் செய்த நிலையில் 300 கோடியை எட்ட உள்ளது.
Pathaan Box Office: ஷாரூக்கானின் பதான் படம் இப்போது ரிலீஸாகி இருப்பதால், இவ்வளவு நாள் பாக்ஸ் ஆஃபீஸில் கோலோச்சிக் கொண்டிருந்த துணிவு மற்றும் வாரிசு கலெகஷ்னில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
வாரிசு திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதில், கேக் வெட்டி படக்குழுவினருக்கு விஜய் கேக் ஊட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.