புதிய தோற்றத்தில் நடிகர் விவேக்....ஹாலிவுட் ஹீரோ போல மாஸ் லுக்!

நடிகர் விவேக் வித்தியாசமான தோற்றத்துக்கு தன்னை மாற்றி எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. 

  • Nov 07, 2020, 14:19 PM IST

விவேக் வித்தியாசமான தோற்றத்துக்கு தன்னை மாற்றி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. விவேக் அடுத்து புதிய படத்தை டைரக்டு செய்து நடிக்க உள்ளார். அந்த படத்தில் இதே தோற்றத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5