24 மணி நேரத்தில் கும்பத்தில் சனிப் பெயர்ச்சி, இந்த 7 ராசிகளுக்கு செல்வம் பெருகும்

சனிப் பெயர்ச்சி 2023: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பட்டத்தில் பெயர்ச்சியாகப் போகிறார். இந்த பெயரச்சி இரவு 08:02 மணிக்கு நிகழ உள்ளது. சனியின் ராசி மாற்றம் சில ராசிகளுக்கு தொழில், வேலை, திருமணம், காதல், குழந்தைகள், கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றில் நல்ல அல்லது கெட்ட பலன்களைத் தரும். எனவே மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு இந்தப் பெயர்ச்சி எப்படிப் பட்ட பலனைத் தரும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /7

மேஷ ராசி: எதிர்பாராத வகையில் வருமானம் உயரும். திடீரென்று பணம் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். உடல்நலப் பிரச்சனைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.  

2 /7

ரிஷப ராசி: உங்களுக்கு மகத்தான வெற்றி இருக்கும். தொழிலில் ஸ்திரத்தன்மை ஏற்படும் நேரம் இது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், வியாபாரமும் புதிய திட்டங்களால் முன்னேறும், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.  

3 /7

மிதுன ராசி: உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் வருமானத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும். வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க இது ஒரு நல்ல நேரம். கடன் சுமை குறையும். தந்தையுடனான உறவு பாதிக்கப்படும்.  

4 /7

சிம்ம ராசி: வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் சில நல்ல பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மற்றும் வெளியூர் பயணங்களுக்கும் செல்வீர்கள்.  

5 /7

தனுசு ராசி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவை பெறுவார்கள். தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும்.  

6 /7

மகர ராசி: நிதி நிலை வலுப்பெறத் தொடங்கும். சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள், வங்கி இருப்பு அதிகரிக்கத் தொடங்கும். செல்வம் சேர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள்.  

7 /7

கும்ப ராசி: உங்கள் ஆளுமை மேம்படும். வலுவான ஆளுமைக்கு சொந்தக்காரராக மாறுவீர்கள், உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும். இருப்பினும், சில வகையான உடல் பிரச்சினைகள் தொந்தரவு செய்யலாம்.