அக்டோபர் 7-13: ஆயுத பூஜை விஜயதசமி வாரத்தில் யாருக்கு என்ன ராசிபலன்? வாரந்திர ராசிபலன்கள் அறிவோம்...

Weekly Rasipalan: நவராத்திரி பூஜைகள் நடைபெறும் வரும் வாரத்தில், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என வாரமே கோலாகலமாக கொண்டாட்டமாகைருக்கும். வரும் வாரத்தின் மாற்றங்கள் யாருக்கு நல்லதாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...

Rasipalan For One Week: கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஜோதிட கணிப்புகளில், வார ராசிபலன்களும் முக்கியமானவை... வரும் வாரத்திற்கான ராசிபலன்களைத் தெரிந்துக் கொள்வோம்...

1 /14

திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்க முடியுமா என்ற கேள்விக்கான பதிலை ராசிபலனும் கொடுக்கலாம். அக்டோபர் மாதம் 7 முதல் 13ம் தேதி வரையிலான ஒரு வாரத்திற்கான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். அடுத்த வாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட இது உதவியாக இருக்கலாம்

2 /14

உத்தியோகம் தொடர்பான பயணங்களால் நல்லது நடக்கும் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். பிரச்சனைகள் மனதை வாட்டும், உணவு மீதான விருப்பம் அதிகரிக்கும்

3 /14

புதிய நபர்களின் அறிமுகம் நல்ல நேரத்தைக் கொண்டுவரும். பிறருக்கு உதவி செய்து மகிழும் காலம் இது என்பதால் கும்ப ராசியினருக்கு வரும் வாரம் நல்லதாக இருக்கும்

4 /14

மகர ராசியினரின் வாழ்க்கையில் வசந்தம் வரும் நேரம் இது. மகிழ்ச்சியாக இருக்க உலகமே உங்களுக்கு ஒத்துழைக்கும் என்று சொல்லலாம், அதிர்ஷ்டமான வாரம் இது

5 /14

நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. தேவையில்லாத பேச்சைத் தவிர்ப்பதும் அனுசரித்துச் செல்வதும் நல்லது. கால தாமதம் உண்டானால் கவலைப்பட வேண்டாம்.  எதிர்பாராத சில பொறுப்புகள் சுமையாய் அழுத்தும்

6 /14

திடீர் பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும் கால இது, கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டாம். வியாபாரம் தொடர்பான வேலைகளில் கவனமாக செயல்படவும்.  

7 /14

ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய சமயம் இது. வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிந்து செயல்படுவீர்கள்

8 /14

குடும்பத்தில் அனுசரித்துச் செல்வதால் தவறில்லை என்பது புரியு. உறவுகளிடத்தில் இறுக்கமான சூழல் உண்டாகும். ஆர்வத்துடன் செயல்பட்டால், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பதுடன், புதிய கோணத்திலும் சிந்திக்கலாம்

9 /14

காரியத்தடைகள் விலகும். குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சியான சூழ்நிலை நீடிப்பதால், மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் ஊக்கம் பிறக்கும். எதிலும் திருப்தியற்ற மனநிலை மாறும்

10 /14

சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிக்கும் வாரம் இது. புதிய அறிமுகங்களும், ஒத்துழைப்பும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும், 

11 /14

சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு முன்னேற்றம் காணும் வரும் வாரம், மிதுன ராசிக்காரர்களுக்கு தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். 

12 /14

ரிஷப ராசியினருக்கு வீடு மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வேலை செய்வதில் ஆர்வமின்மை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது

13 /14

நமது பலத்தையும் பலவீனத்தையும் தெரிந்துக் கொள்வது நல்லது என்றாலும், அதே சிந்தனையில் மூழ்கிப் போய்விட்டால் அது மனக்கவலைகளை அதிகரிக்கும். சிந்தனைகளுக்கு கடிவாளம் போடுங்கள்...

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது