MG Battery-as-a-Service (BaaS) : இந்தியாவில் எம்ஜியின் புதிய வின்ட்சர் மின்சார கார் மாடலின் விலை ரூ.9.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த மின்சார காரின் சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்...
MG Electric Sports Car : எம்ஜியின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால், அது 570 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும்.
MG Windsor EV Infinity View Glass Sunroof : ‘இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் சன்ரூஃப்’ கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும்! அட்டகாசமான தோரணையில் பிற கார்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்க வந்து விட்டது எம்ஜி விண்ட்ஸர் எலக்ட்ரிக் கார்
Budget Cars Under 5 Lakh Rupees : கடன் வாங்கியாவது சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பட்ஜெட் கார்கள்
Huge Discount on TVS iQube electric scooter : எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம் இதுதான். மார்ச் மாதத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையை அதிகரிக்கவும், பழைய இருப்புக்களை குறைக்கவும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தள்ளுபடி விலையில் விற்கின்றன. அத்துடன் மின்சார வாகனங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
2024 Automobile Expections: இந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் உயர் நடுத்தர அளவிலான SUV கார்கள்... பல்வேறு தேவைகள் மற்றும் ஸ்டைல்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வாகனங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன
MG Astor Blackstorm launched: உலக சந்தையில் 100 ஆண்டுகளாக தனது ஆதிக்கத்தை தக்க வைத்துள்ள எம்ஜி மோட்டார் நிறுவனம், தனது புதிய எம்ஜி ஆஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Shanghai Auto Show 2023: நியான் விளக்குகள் கொண்ட அறிவியல் புனைகதை பாணி கான்செப்ட் கார்கள் முதல் ஹேட்ச்பேக்குகள் வரை, உலகின் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தங்கள் சமீபத்திய மாடல்களை ஷாங்காயில் நடந்த ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தினர்.
Tata Motors, Maruti Suzuki: மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உட்பல பல கார் தயாரிப்பாளர்கள், இன்னும் ஒரு வாரத்தில், அதாவது புதிய நிதியாண்டு தொடங்கும் ஏப்ரலில் இருந்து விலையை அதிகரிக்கின்றன
ஆட்டோமொபைல் சந்தையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் Land Rover Defender கார் அறிமுகப்படுத்தப்பட்டது. SUVயின் வரிசையில் டிஃபென்டர் 130 என்ற மற்றொரு வேரியண்ட் சேர்ந்துள்ளது.
டிஃபென்டர் 130 என்பது ஐகானிக் டிஃபென்டர் எஸ்யூவியின் 8-சீட்டர் வகையாகும், இது, S, SE, X-Dynamic SE மற்றும் X டிரிம் நிலைகளிலும், முதல் பதிப்பு மாடலிலும் கிடைக்கிறது. இது லேண்ட் ரோவரின் வரலாற்றில் மிக நீளமான டிஃபென்டர் வாகனம் புதிதாக வெளியிடப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபென்டர் 130 பற்றிய விரிவான தகவல்கள்...
எரிபொருள் செலவைக் குறைக்க CNG கார்களை வாங்க விரும்பினால், அது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற சரியான முடிவாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டில் சிறந்த மைலேஜ் தரும் CNG கார்களை விற்பனை செய்யும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் சந்தையில் உள்ளன. அவற்றின் பட்டியல் இது...
இந்தியாவில் தொழில்கள் மற்றும் MSME-க்கள் கடினமான நேரத்தை எதிர்கொள்கின்றன என்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சனிக்கிழமை ஒப்புக் கொண்டார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.