உலகில் மிகவும் குளிர்ச்சியான நாடுகள் எவை? ஒரு அலசல்

உலகம் முழுவதும் பல பகுதிகளில் குளிர் வாட்டி வருகிறது. உலகில் அதிக குளிர் உள்ள பிரதேசங்கள் எவை என்பதை பார்ப்போம்.

குளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய காலநிலை காணப்படும்.

இந்தியாவை பொருத்த வரை வட மாநிலங்களில் தான் அதிக அளவில் குளிர் இருக்கும். பனிபொழிவு ஏற்படும். ஆனால் தற்போது தமிழகத்திலும் குளிர்காலம் பாதிப்பு பல இடங்களில் தெரிகிறது. சில இடங்களில் அதிக அளவில் குளிர் இருப்பதால், மக்கள் அதிகாலை வேலைகளில் வீட்டில் இருந்து வெளியே வர இயவில்லை. 

உலகத்தில் அதிக அளவில் குளிர்காலம் எங்கு நிலவுகிறது என்பதை பாப்போம்.

1 /10

அண்டார்டிகா

2 /10

கஜகஸ்தான்

3 /10

ரஷ்யா

4 /10

கிரீன்லாந்து

5 /10

கனடா

6 /10

அமெரிக்கா

7 /10

ஐஸ்லாந்து

8 /10

பின்லாந்து

9 /10

எஸ்டோனியா

10 /10

மங்கோலியா