BSNL ரூ. 99 ரீசார்ஜ் திட்டம்... வருடம் முழுவதும் இத்தனை பயன்கள் இருக்கா?

BSNL Rs 99 Recharge Plan: BSNL நிறுவனத்தின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

  • Jan 27, 2023, 01:53 AM IST
1 /3

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டண விகிதங்களை படிப்படியாக உயர்த்தின. உயர்வுக்குப் பிறகு, அதே சேவைக்கு ஒருவர் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவானது. ஆனால், அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, மலிவு விலையில் பல திட்டங்களை வழங்குகிறது.

2 /3

99 ரீசார்ஜ் திட்டம் என்பது முக்கியமாக BSNL சிம்-ஐ இரண்டாம் நிலை சிம் ஆகப் பயன்படுத்த விரும்புவோருக்கானது. அவர்களின் சிம் சேவை தடைபடமால் முழுமையாக செயல்பட வேண்டும் என்று விரும்புபவர்களுக்கானது. இந்த திட்டம் 300 நிமிடங்கள் வரை இலவச அழைப்பு, 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 365 நாட்கள் வரை இந்த திட்டம் செல்லுபடியாகும். மாதத்திற்கு 30 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  

3 /3

திட்டத்தின் நன்மைகளைப் பற்றி பேசுகையில், நீங்கள் எந்த வரம்பும் அற்ற அழைப்பு, இலவச டேட்டா மற்றும் பலவற்றைப் பெறலாம். இதை தவிர, உங்கள் சிம் ஒரு வருடத்திற்கு செயல்பாட்டிலேயே இருக்கும்.